வெர்ஜின் மாப்ள இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாக்கவிருக்கும் காதல் மற்றும் நகைச்சிவை திரைப்படம்.
இத்திரைப்படம், த்ரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் போலவே இதுவும் இளைஞர்களுக்கான திரைப்படம் என்று ஆதிக் ரவிச்சந்திரனின் கூறியுள்ளார். இத்திரைப்டத்தின் மற்ற அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் இயக்குனர் தற்போது நடிகர் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார்.