வொயிட் ரோஸ் - இயக்குனர் கே ராஜசேகர் இயக்கத்தில் 'கயல்' ஆனந்தி, ஆர் கே சுரேஷ் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ரஞ்சனி 'பூம்பாறை முருகன் புரொடக்சன்ஸ்' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சுதர்ஷன் இசையமைத்துள்ளார்.