யாத்ரா இயக்குனர் மஹி.வி ராகவ் இயக்கத்தில் மம்மூட்டி, சுஹாசினி மணிரத்னம், ஜெகபதி பாபு நடித்துள்ள மறைந்த ஆந்திர மாநில முதல் அமைச்சர் வொய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழக்கை வரலாற்று திரைப்படம்.
இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கே இசையமைக்க, தயாரிப்பாளர் விஜய் சில்ல மற்றும் ஷாஷி தேவிரெட்டி இணைந்து தயாரித்துள்ளனர்.