சினி தரவரிசை
தமிழ் சினிமாவில் கபடி, ஹாக்கி, ஃபுட்பால் கோழி சண்டை என பல விளையாட்டு படங்கள் இருந்தாலும் கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளிவந்த படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சில தமிழ் படங்களில் பெண் கிரிக்கெட் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையிலும் படங்கள் வந்துள்ளன. அப்படி கிரிக்கெட்டை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படங்களை இந்த பட்டியலில் காணப்போகிறோம்.