X
தமிழ் » திரைப்படங்கள் » லப்பர் பந்து
லப்பர் பந்து

லப்பர் பந்து

Action | 20 Sep 2024 | U | 146 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

லப்பர் பந்து கதை

லப்பர் பந்து - இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், சஞ்சனா, அட்டகத்தி தினேஷ் என பலர் நடிக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். லப்பர் பந்து திரைப்படத்தின் கதை கடலூர் மாவட்டத்தில் இந்த கதை நடக்கிறது. கெத்து எனும் கதாபாத்திரத்தில் கெத்தாக வயதுக்கு வந்த ஹீரோயினுக்கு அப்பா கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ளார். விஜயகாந்த் ரசிகராக அவரை காட்டியுள்ளனர். அன்பு எனும் கதாபாத்திரத்தில் ஒடுக்கப்பட்ட ஜாதியை சேர்ந்தவராக ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். ஒதுக்கப்பட்டவன் என்பதால் கிரிக்கெட் டீமில் அவரை சேர்ப்பதில் கூட சாதிய பாகுபாடு பார்க்கப்படுகிறது. எந்த டீமில் தன்னை சேர்த்துக் கொள்கின்றனரோ அந்த அணிக்கு கடைசி சப்ஸ்டியூட்டாக விளையாடி வருகிறார். பேட்டிங்கில் கெத்தாக இருக்கும் தினேஷின் மகளையே ஹரிஷ் கல்யாண் காதலிக்கிறார். ஒரே ஓவரில் கெத்தை அவுட் ஆக்கிவிடுவேன் என ஹரிஷ் கல்யாண் சொல்ல அங்கிருந்து இருவருக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதல்களை உணர்ச்சி பூர்வமாகவும் ரசிகர்களுக்கு எங்கேயும் போராடிக்காத வகையில் காமெடியாகவும் கடைசியில் மெசேஜ் உடன் முடிக்கும் விதமும் அருமையாக உள்ளது.
Read More

லப்பர் பந்து நடிகர்கள் & படக்குழுவினர்

லப்பர் பந்து அணியின் தகவல்

இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து
கதை தமிழரசன் பச்சமுத்து
சங்கதி தமிழரசன் பச்சமுத்து
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன்
தொகுப்பாளர் மதன்
இசை சீன் ரோல்டன்
தயாரிப்பாளர் லக்ஷம் குமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

லப்பர் பந்து விமர்சகர்களின் விமர்சனம்

Tamil Filmibeat
ஒட்டுமொத்தமாக படமாக எங்கேயும் போரடிக்காமல் உள்ளது

லப்பர் பந்து ட்ரெய்லர்

Video Thumbnail

லப்பர் பந்து செய்திகள்

லப்பர் பந்து திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

லப்பர் பந்து

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+