யோகி கதை

    யோகி 2009ல் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். சுப்ரமணியம் சிவா இயக்கிய இப்படத்தில் இயக்குனர் அமீர் சுல்தான் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, அவரின் சிநேகிதரான யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் அவனது சூழலே தீர்மானிக்கிறது. கொடுமைக்கார அப்பாவால் ரவுடியாகும் ஒருவனின் குற்றத்தையும் அவனது சூழலையும் சொல்லியிருக்கிறது ‘யோகி’.
    **Note:Hey! Would you like to share the story of the movie யோகி with us? Please send it to us (popcorn@oneindia.co.in).