By
Karunanithi Vikraman
| Published: Saturday, April 11, 2026, 10:30 [IST]
சென்னை: ரவி மோகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆர்த்தி. அவருக்கு இரண்டு மகன்கள். சூழல் இப்படி இருக்க திடீரென ஆர்த்தியை பிரிவதாக ரவி சில வருடங்களுக்கு முன்பு அறிவித்து அதிர்ச்சி கிளப்பினார். ஆர்த்தியை பிரிந்த அவர் கெனிஷாவுடன் நெருக்கத்தில் இருக்கிறார். இந்தப் பக்கம் ஆர்த்தியோ சிங்கிளாக இருந்துகொண்டு தனது மகன்களை வளர்க்கும் பொறுப்பில் இருக்கிறார். இந்நிலையில் ஆர்த்தி ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன.
1/6
ஆர்த்தி ரவி எப்படி இருக்காங்க பாருங்க.. சிம்ப்பிள் சேலைதான் ஆனால் அழகு வேல்யூ கூடுது | Aarti Ravi Latest Photos Go Viral Amid Ravi Mohan Separation - Filmibeat Tamil
/photos/aarti-ravi-latest-photos-go-viral-amid-ravi-mohan-separation-fb106654.html
ரவி மோகனும், ஆர்த்தியும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்
2/6
ஆர்த்தி ரவி எப்படி இருக்காங்க பாருங்க.. சிம்ப்பிள் சேலைதான் ஆனால் அழகு வேல்யூ கூடுது | Aarti Ravi Latest Photos Go Viral Amid Ravi Mohan Separation - Filmibeat Tamil
/photos/aarti-ravi-latest-photos-go-viral-amid-ravi-mohan-separation-fb106654.html#photos-1
முதலில் ரவி வீட்டில் இந்தத் திருமணத்துக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றும்; குஷ்பூ தலையிட்டுதான் சமாதானம் செய்துவைத்தார் என்றும் ஒரு தகவல் உண்டு
3/6
ஆர்த்தி ரவி எப்படி இருக்காங்க பாருங்க.. சிம்ப்பிள் சேலைதான் ஆனால் அழகு வேல்யூ கூடுது | Aarti Ravi Latest Photos Go Viral Amid Ravi Mohan Separation - Filmibeat Tamil
/photos/aarti-ravi-latest-photos-go-viral-amid-ravi-mohan-separation-fb106654.html#photos-2
இரண்டு பேருக்கும் திடீரென பிரச்னை ஏற்பட; ஆர்த்தியை பிரிவதாக சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தார் ரவி.
4/6
ஆர்த்தி ரவி எப்படி இருக்காங்க பாருங்க.. சிம்ப்பிள் சேலைதான் ஆனால் அழகு வேல்யூ கூடுது | Aarti Ravi Latest Photos Go Viral Amid Ravi Mohan Separation - Filmibeat Tamil
/photos/aarti-ravi-latest-photos-go-viral-amid-ravi-mohan-separation-fb106654.html#photos-3
அதனையடுத்து பின்னணி பாடகி கெனிஷாவுடன் நெருக்கமான உறவில் இருந்துவருகிறார்
5/6
ஆர்த்தி ரவி எப்படி இருக்காங்க பாருங்க.. சிம்ப்பிள் சேலைதான் ஆனால் அழகு வேல்யூ கூடுது | Aarti Ravi Latest Photos Go Viral Amid Ravi Mohan Separation - Filmibeat Tamil
/photos/aarti-ravi-latest-photos-go-viral-amid-ravi-mohan-separation-fb106654.html#photos-4
ஆர்த்தியோ தனது இரண்டு மகன்களை வளர்ப்பதில் முழு கவனத்தையும் செலுத்திவருகிறார்
6/6
ஆர்த்தி ரவி எப்படி இருக்காங்க பாருங்க.. சிம்ப்பிள் சேலைதான் ஆனால் அழகு வேல்யூ கூடுது | Aarti Ravi Latest Photos Go Viral Amid Ravi Mohan Separation - Filmibeat Tamil
/photos/aarti-ravi-latest-photos-go-viral-amid-ravi-mohan-separation-fb106654.html#photos-5
இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.