bredcrumb

முத்தழகு பிரியாமணிக்கு வயதே ஆகாது போல.. எவ்வளவு அழகாக இருக்காங்க பாருங்க

By Karunanithi Vikraman
| Updated: Friday, April 10, 2026, 20:03 [IST]

சென்னை: தமிழ் சினிமாவின் திறமை வாய்ந்த நடிகைகளில் ஒருவர் பிரியாமணி. பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அவருக்கு மார்க்கெட் குறைந்தது. இதனையடுத்து கடந்த  2017ஆம் ஆண்டு முஸ்தஃபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மிடீயாவில் ட்ரெண்டாகியுள்ளன.

Priyamani Latest Photos Go Viral on Social Media
1/4

நடிகை பிரியாமணி இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் திரைத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டவர்

Priyamani Latest Photos Go Viral on Social Media
2/4

நடிக்க ஆரம்பித்த சில படங்களியே திறமையானவர் என்பதை கோலிவுட்டுக்கு உணர்த்தினார். பருத்திவீரன் படத்தில் மிக அருமையாக நடித்திருந்தார்

Priyamani Latest Photos Go Viral on Social Media
3/4

அதன் காரணமாக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. ஆனால் அதற்கு பிறகு அவருக்கு மார்க்கெட்டும் டல்லடிக்க ஆரம்பித்தது. எனவே 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்

Priyamani Latest Photos Go Viral on Social Media
4/4

இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் அவர் பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+