By
Mari S
| Published: Thursday, April 9, 2026, 14:39 [IST]
நடிகை தேவயானியின் 2வது மகள் பிரியங்கா ராஜகுமரனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
1/7
தேவயானி பொண்ணாம்மா இது.. தேவதை போல இருக்காரே பிரியங்கா! | Devayani Daughter Priyanka Rajkumaran Latest Photos - Filmibeat Tamil
/photos/devayani-daughter-priyanka-rajkumaran-latest-photos-fb106606.html
தேவயானி மகள் பிரியங்காவை பார்த்த ரசிகர்கள் கும்கி படத்தில் லட்சுமி மேனன் அறிமுகமாகும் போது எப்படி இருந்தாரோ அப்படி இருக்கீங்க என பாராட்டி வருகின்றனர்.
2/7
தேவயானி பொண்ணாம்மா இது.. தேவதை போல இருக்காரே பிரியங்கா! | Devayani Daughter Priyanka Rajkumaran Latest Photos - Filmibeat Tamil
/photos/devayani-daughter-priyanka-rajkumaran-latest-photos-fb106606.html#photos-1
தனது அக்கா மகள்களுடன் நடிகர் நகுல் செம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
3/7
தேவயானி பொண்ணாம்மா இது.. தேவதை போல இருக்காரே பிரியங்கா! | Devayani Daughter Priyanka Rajkumaran Latest Photos - Filmibeat Tamil
/photos/devayani-daughter-priyanka-rajkumaran-latest-photos-fb106606.html#photos-2
பிரசாந்தின் ‘ரஞ்சன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார் தேவயானி மகள் பிரியங்கா.
4/7
தேவயானி பொண்ணாம்மா இது.. தேவதை போல இருக்காரே பிரியங்கா! | Devayani Daughter Priyanka Rajkumaran Latest Photos - Filmibeat Tamil
/photos/devayani-daughter-priyanka-rajkumaran-latest-photos-fb106606.html#photos-3
தேவயானியின் மகள் இனியா பாடகியாக அசத்தி வரும் நிலையில், தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் ரஞ்சன் படத்தில் பிரியங்கா ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார்.
5/7
தேவயானி பொண்ணாம்மா இது.. தேவதை போல இருக்காரே பிரியங்கா! | Devayani Daughter Priyanka Rajkumaran Latest Photos - Filmibeat Tamil
/photos/devayani-daughter-priyanka-rajkumaran-latest-photos-fb106606.html#photos-4
நடிகை தேவயானியின் தம்பி நகுல் உடன் அவரது அக்கா மகள்கள் இருவரும் அழகாக கொடுத்த போஸ்.
6/7
தேவயானி பொண்ணாம்மா இது.. தேவதை போல இருக்காரே பிரியங்கா! | Devayani Daughter Priyanka Rajkumaran Latest Photos - Filmibeat Tamil
/photos/devayani-daughter-priyanka-rajkumaran-latest-photos-fb106606.html#photos-5
பிரியங்காவின் இன்ஸ்டாகிராமில் அதிரடியாக ரசிகர்கள் இணைந்து வருகின்றனர்.
7/7
தேவயானி பொண்ணாம்மா இது.. தேவதை போல இருக்காரே பிரியங்கா! | Devayani Daughter Priyanka Rajkumaran Latest Photos - Filmibeat Tamil
/photos/devayani-daughter-priyanka-rajkumaran-latest-photos-fb106606.html#photos-6
தேவயானியை விட அவரது மகள் பிரியங்கா அழகா இருக்காங்க என்றும் கொண்டாடி வருகின்றனர்.