By
Jaya Devi
| Published: Tuesday, April 7, 2026, 09:42 [IST]
1/7
நடிகை மாதவியின் 3 மகள்களை பார்த்து இருக்கீங்களா? என்ன அழகு பாருங்க! | Actress Madhavi's Daughter Photos - Filmibeat Tamil
/photos/actress-madhavi-s-daughter-photos-fb106544.html
ராஜபார்வை, டிக் டிக் டிக், தம்பிக்கு எந்த ஊரு என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் 80களில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் மாதவி.
2/7
நடிகை மாதவியின் 3 மகள்களை பார்த்து இருக்கீங்களா? என்ன அழகு பாருங்க! | Actress Madhavi's Daughter Photos - Filmibeat Tamil
/photos/actress-madhavi-s-daughter-photos-fb106544.html#photos-1
போட்டோவை பார்த்த ரசிகர்கள் நடிகை மாதவியின் மகளா இவர் இவ்வளவு அழகா இருக்கிறாரே என ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்து வருகின்றனர்.
3/7
நடிகை மாதவியின் 3 மகள்களை பார்த்து இருக்கீங்களா? என்ன அழகு பாருங்க! | Actress Madhavi's Daughter Photos - Filmibeat Tamil
/photos/actress-madhavi-s-daughter-photos-fb106544.html#photos-2
கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த மாதவி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என அப்போதே பான் இந்தியா நடிகையாகத்தான் வலம் வந்தார்
4/7
நடிகை மாதவியின் 3 மகள்களை பார்த்து இருக்கீங்களா? என்ன அழகு பாருங்க! | Actress Madhavi's Daughter Photos - Filmibeat Tamil
/photos/actress-madhavi-s-daughter-photos-fb106544.html#photos-3
இன்ஸ்டாகிராமிம் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை மாதவி, தனது மகள்களின் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அவரின் 3 மகள்களும் உச்சு கொட்டு அளவிற்கு மாதவியை விட மிகவும் அழகாக உள்ளனர்.
5/7
நடிகை மாதவியின் 3 மகள்களை பார்த்து இருக்கீங்களா? என்ன அழகு பாருங்க! | Actress Madhavi's Daughter Photos - Filmibeat Tamil
/photos/actress-madhavi-s-daughter-photos-fb106544.html#photos-4
நடிகை மாதவி ரஜினிகாந்த் உடன் தில்லு முல்லு படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தார்.
6/7
நடிகை மாதவியின் 3 மகள்களை பார்த்து இருக்கீங்களா? என்ன அழகு பாருங்க! | Actress Madhavi's Daughter Photos - Filmibeat Tamil
/photos/actress-madhavi-s-daughter-photos-fb106544.html#photos-5
படங்களில் பிஸியாக நடித்துவந்த மாதவி 1996ம் ஆண்டு ரால்ப் ஷர்மா என்ற அமெரிக்க தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார்.
7/7
நடிகை மாதவியின் 3 மகள்களை பார்த்து இருக்கீங்களா? என்ன அழகு பாருங்க! | Actress Madhavi's Daughter Photos - Filmibeat Tamil
/photos/actress-madhavi-s-daughter-photos-fb106544.html#photos-6
நடிகை மாதவிக்கு எவலின் ஷர்மா, டிஃபானி கெளரிகா ஷரிமா மற்றும் பிரிசில்லா ஷர்மா என 3 மகள்கள் உள்ளனர்.