By
Mohanraj Thangavel
| Published: Monday, April 6, 2026, 15:10 [IST]
நடிகை திஷா பதானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய அழகான மற்றும் ஸ்டைலான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
1/6
Disha Patani: முழுவதும் கருப்பு.. முட்டி போட்டு போஸ் கொடுத்த சூர்யா பட நடிகை.. அட இது நல்லா இருக்கே! | Actress Disha Patani Stylish Photos In Black Dress - Filmibeat Tamil
/photos/actress-disha-patani-stylish-photos-in-black-dress-fb106524.html
நடிகை திஷா பதானி இந்திய அளவில் அறியப்படும் கிளாமர் குயின் என்றே வர்ணிக்கப்படும் நடிகை.
2/6
Disha Patani: முழுவதும் கருப்பு.. முட்டி போட்டு போஸ் கொடுத்த சூர்யா பட நடிகை.. அட இது நல்லா இருக்கே! | Actress Disha Patani Stylish Photos In Black Dress - Filmibeat Tamil
/photos/actress-disha-patani-stylish-photos-in-black-dress-fb106524.html#photos-1
இவரது கிளாமர் குறித்து பலரும் எல்லை மீறி விமர்சிக்க, கிளாமர் எது ஆபாசம் எது என்று எங்களுக்குத் தெரியும், அது தெரியாமல் சினிமாவில் நடிகைகள் நடிக்க வருவதில்லை என்று கூறி பளார் விட்டார்.
3/6
Disha Patani: முழுவதும் கருப்பு.. முட்டி போட்டு போஸ் கொடுத்த சூர்யா பட நடிகை.. அட இது நல்லா இருக்கே! | Actress Disha Patani Stylish Photos In Black Dress - Filmibeat Tamil
/photos/actress-disha-patani-stylish-photos-in-black-dress-fb106524.html#photos-2
யார் என்ன விமர்சனத்தை முன் வைத்தாலும் தனது கிளாமரான புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்வதை தடுக்க முடியாது என்று தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
4/6
Disha Patani: முழுவதும் கருப்பு.. முட்டி போட்டு போஸ் கொடுத்த சூர்யா பட நடிகை.. அட இது நல்லா இருக்கே! | Actress Disha Patani Stylish Photos In Black Dress - Filmibeat Tamil
/photos/actress-disha-patani-stylish-photos-in-black-dress-fb106524.html#photos-3
திஷா பதானியின் ஆடை தேர்வு, அதற்கான சிகை அலங்காரம், ஆபரணங்கள் என பலவும் ஸ்டைலாக இருக்கும் என்பதால், இவரை அதற்காக பின் தொடரும் பெண் ரசிகைகளும் இணையவாசிகளும் ஏராளம்.
5/6
Disha Patani: முழுவதும் கருப்பு.. முட்டி போட்டு போஸ் கொடுத்த சூர்யா பட நடிகை.. அட இது நல்லா இருக்கே! | Actress Disha Patani Stylish Photos In Black Dress - Filmibeat Tamil
/photos/actress-disha-patani-stylish-photos-in-black-dress-fb106524.html#photos-4
தைரியமான நடிகைகளில் திஷா பதானியும் ஒருவர்.
6/6
Disha Patani: முழுவதும் கருப்பு.. முட்டி போட்டு போஸ் கொடுத்த சூர்யா பட நடிகை.. அட இது நல்லா இருக்கே! | Actress Disha Patani Stylish Photos In Black Dress - Filmibeat Tamil
/photos/actress-disha-patani-stylish-photos-in-black-dress-fb106524.html#photos-5
இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 6 கோடிகளுக்கும் மேலான ரசிகர்கள் பின் தொடருகிறார்கள்.