By
Karunanithi Vikraman
| Published: Sunday, April 5, 2026, 13:48 [IST]
சென்னை: சீதாராமம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான மிருணாள் தாகூர் இப்போது பான் இந்தியா ஹீரோயினாக கலக்கிவருகிறார். தமிழில் இதுவரை நடிக்காத அவர் ஹிந்தி, தெலுங்கில் கலக்கிவருகிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக டகோயிட் திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் அந்தப் படக்குழு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தது. அப்போது எடுக்கப்பட்ட மிருணாள் தாகூரின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/5
டகோயிட் மிருணாள் தாகூர்.. சுடிதார் அணிந்து வந்த சொர்க்கம் மாதிரி இருக்காங்க.. அசந்துபோன ரசிகர்கள் | Mrunal Thakur’s Stunning Look At Dacoit Press Meet Goes Viral Ahead Of Release - Filmibeat Tamil
/photos/mrunal-thakurs-stunning-look-at-dacoit-press-meet-goes-viral-ahead-of-release-fb106490.html
சீதாராமம் படத்தில் நடித்து புகழடைந்தவர் மிருணாள் தாகூர். அந்தப் படம் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது
2/5
டகோயிட் மிருணாள் தாகூர்.. சுடிதார் அணிந்து வந்த சொர்க்கம் மாதிரி இருக்காங்க.. அசந்துபோன ரசிகர்கள் | Mrunal Thakur’s Stunning Look At Dacoit Press Meet Goes Viral Ahead Of Release - Filmibeat Tamil
/photos/mrunal-thakurs-stunning-look-at-dacoit-press-meet-goes-viral-ahead-of-release-fb106490.html#photos-1
அந்தப் படத்துக்கு பிறகு பான் இந்தியா ஹீரோயினாக கலக்கிவருகிறார் அவர். ஹிந்தியில் நடிக்கும் படங்களும் ஹிட்டாகின்றன
3/5
டகோயிட் மிருணாள் தாகூர்.. சுடிதார் அணிந்து வந்த சொர்க்கம் மாதிரி இருக்காங்க.. அசந்துபோன ரசிகர்கள் | Mrunal Thakur’s Stunning Look At Dacoit Press Meet Goes Viral Ahead Of Release - Filmibeat Tamil
/photos/mrunal-thakurs-stunning-look-at-dacoit-press-meet-goes-viral-ahead-of-release-fb106490.html#photos-2
இதுவரை நேரடி தமிழ் படத்தில் நடிக்கவில்லை. விரைவில் அவர் கோலிவுட்டிலும் ஹீரோயினாக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
4/5
டகோயிட் மிருணாள் தாகூர்.. சுடிதார் அணிந்து வந்த சொர்க்கம் மாதிரி இருக்காங்க.. அசந்துபோன ரசிகர்கள் | Mrunal Thakur’s Stunning Look At Dacoit Press Meet Goes Viral Ahead Of Release - Filmibeat Tamil
/photos/mrunal-thakurs-stunning-look-at-dacoit-press-meet-goes-viral-ahead-of-release-fb106490.html#photos-3
இப்போது அவர் டகோயிட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் அதிவி சேஷ், அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
5/5
டகோயிட் மிருணாள் தாகூர்.. சுடிதார் அணிந்து வந்த சொர்க்கம் மாதிரி இருக்காங்க.. அசந்துபோன ரசிகர்கள் | Mrunal Thakur’s Stunning Look At Dacoit Press Meet Goes Viral Ahead Of Release - Filmibeat Tamil
/photos/mrunal-thakurs-stunning-look-at-dacoit-press-meet-goes-viral-ahead-of-release-fb106490.html#photos-4
ஏப்ரல் பத்தாம் தேதி படமானது ரிலீஸாகிறது. இந்நிலையில் நேற்று படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. அப்போது எடுக்கப்பட்ட மிருணாள் புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.