bredcrumb

கரூர், சங்கீதா, த்ரிஷா.. ஏகப்பட்ட சர்ச்சைகள்.. ஆனாலும், விஜய்யை கொண்டாடும் மக்கள்!

By Mari S
| Published: Saturday, April 4, 2026, 16:29 [IST]

விஜய்யின் அரசியல் பயணத்துக்கு எதிராக அவரை பல சர்ச்சைகள் தொடர்ந்தாலும், தொடர்ந்து விஜய்க்கு மக்கள் ஆதரவு பெருகிக்கொண்டே போகிறது. 

Vijay Pudhucherry Photos
1/9

தளபதி விஜய் தவெக தலைவராக மாறிய நிலையில், அவருக்கு எதிராக ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்து வந்தாலும், தொடர்ந்து மக்கள் அவருக்கு முழு ஆதரவையும் பல இடங்களில் அளித்து வருகின்றனர். 

Vijay Pudhucherry Photos
2/9

கரூரில் நடந்த துயரமான கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அதற்கு பின்னர் விஜய் செல்லும் இடங்களை மக்கள் புறக்கணிப்பார்கள் என எதிர்கட்சியினர் பெரிதும் நரேட்டிவ் செட் செய்தாலும் விஜய்க்கு தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் தொடர்ந்து உற்சாக வரவேற்பு கிடைத்து வருகிறது. 

Vijay Pudhucherry Photos
3/9

சங்கீதா விஜய்யுடன் விவாகரத்து சர்ச்சை, நடிகை த்ரிஷாவை திருமணத்துக்கு அழைத்துச் சென்றது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கினாலும், இனிமேல் மக்களுக்காக உழைப்பேன் என விஜய் சொல்வதை பலரும் நம்பி அவருக்காக சப்போர்ட் செய்து வருகின்றனர். 

Vijay Pudhucherry Photos
4/9

வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவாரா? விஜய்க்காக கூடும் கூட்டமெல்லாம் அவருக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைக்குமா? என்கிற கேள்விகளுக்கு கூடிய சீக்கிரத்தில் விடை தெரிந்து விடும். 

Vijay Pudhucherry Photos
5/9

ஒரு மனிதனை முடக்க முயற்சி செய்யலாம். ஆனால், ஒரு தலைவனை அவ்வளவு எளிதில் முடக்கி விட முடியாது என்பதை தொடர்ந்து விஜய் நிரூபித்து வருகிறார். 

Vijay Pudhucherry Photos
6/9

புதுச்சேரியில் விஜய்யை காண ஏகப்பட்ட மக்கள் வழிநெடுக திரண்டு நின்று அவருக்கு கூலிங் கிளாஸ் கொடுப்பது, மாஸா ஜூஸ் கொடுப்பது, மாலைகளை அணிவிப்பது என கொண்டாடி தீர்த்துள்ளனர். 

Vijay Pudhucherry Photos
7/9

பல ஆண்டுகளாக மக்களை எண்டர்டெயின் செய்து வந்த விஜய் ஆட்சி செய்ய வாய்ப்புக் கிடைக்குமா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம். 

Vijay Pudhucherry Photos
8/9

எம்ஜிஆரை போலவே தமிழ்நாட்டை ஆளப்போகிறேன் என விஜய் தொடர்ந்து பேசி வரும் நிலையில், அவருக்கு மக்கள் வாய்ப்புக் கொடுப்பார்களா? என்பது தேர்தல் முடிவுகளின் போது தெரிந்துவிடும். 

Vijay Pudhucherry Photos
9/9

ஆனால், விஜய்க்கு கண்டிப்பாக மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பும் இவராவது ஏதாவது நல்லது செய்வார் என்கிற எதிர்பார்ப்பும் நிறையவே உள்ளது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+