bredcrumb

எதிர்நீச்சல் கனிகா அசத்துறாங்க.. டவுசர் போட்டாலும் சரி, சேலை கட்டினாலும் சரி சூப்பரா இருக்காங்களே

By Karunanithi Vikraman
| Published: Friday, April 3, 2026, 14:50 [IST]

சென்னை: சுசி கணேசன் இயக்கிய 5 ஸ்டார் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் கனிகா. அந்தப் படத்துக்கு பிறகு வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்தார். பெரிய ரவுண்டு வருவார் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் அவருக்கு மார்க்கெட் போனது. அதனால் கொஞ்சம் பிரேக் எடுத்த அவர்; தனது செகண்ட் இன்னிங்ஸில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து புகழடைந்தார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன. 

Kaniha Latest Photos Go Viral: 5 Star Actress Trends Again on Social Media
1/5

சுசி கணேசன் இயக்கிய 5 ஸ்டார் படத்தில் அறிமுகமானவர் கனிகா

Kaniha Latest Photos Go Viral: 5 Star Actress Trends Again on Social Media
2/5

அந்தப் படம்தான் பிரசன்னாவுக்கும் முதல் படம் ஆகும்

Kaniha Latest Photos Go Viral: 5 Star Actress Trends Again on Social Media
3/5

அப்படம் ஓரளவுக்கு டீசண்ட்டான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்தார்

Kaniha Latest Photos Go Viral: 5 Star Actress Trends Again on Social Media
4/5

அதனையடுத்து இப்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து பிரபலமானார்

Kaniha Latest Photos Go Viral: 5 Star Actress Trends Again on Social Media
5/5

இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+