bredcrumb

41 வயசு.. கேன்சர் சர்வைவர்.. ஒரே வருடத்தில் விட்டுச் சென்ற கணவர்.. ’மகராணி’ மம்தா மோகன்தாஸ்!

By Mari S
| Published: Wednesday, April 1, 2026, 18:13 [IST]

மகாராஜா படத்தின் மூலம் கடைசியாக கோலிவுட் ரசிகர்களை மகிழ்வித்த மகாராணி மம்தா மோகன்தாஸ் சம்மர் ஆரம்பித்ததை தொடர்ந்து நீச்சல் குளத்தில் பெட் போட்டு படுத்து போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Mamta Mohandas Summer Special
1/6

மகாராஜா படத்தின் மூலம் கடைசியாக கோலிவுட் ரசிகர்களை மகிழ்வித்த மகாராணி மம்தா மோகன்தாஸ் சம்மர் ஆரம்பித்ததை தொடர்ந்து நீச்சல் குளத்தில் பெட் போட்டு படுத்து போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

Mamta Mohandas Summer Special
2/6

விஷாலின் சிவப்பதிகாரம் படத்தில் சித்திரையில் என்ன வரும் என பாட்டுப் பாடி ரசிகர்களை கவர்ந்த மம்தா மோகன்தாஸ் சம்மர் ஸ்பெஷலாக வெளியிட்ட போட்டோக்கள் ரசிகர்களை ஜில்லாக்கி வருகிறது. 

Mamta Mohandas Summer Special
3/6

ரெசார்ட் ஒன்றில் ரெஸ்ட் எடுத்து வரும் மம்தா மோகன்தாஸ் வெளியிட்டுள்ள வேறலெவல் போட்டோஸ்.

Mamta Mohandas Summer Special
4/6

நீச்சல் குளத்தில் பெரிய மிதக்கும் பெட் போட்டு படுத்துக் கொண்டே போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார். 

Mamta Mohandas Summer Special
5/6

2011ம் ஆண்டு பிரஜித் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், இவருடைய திருமண வாழ்க்கை ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை. 

Mamta Mohandas Summer Special
6/6

புற்றுநோய் பாதிப்புக் காரணமாக உடல் ரீதியாக ரொம்பவே சிரமப்பட்டு வந்த மம்தா அதில் இருந்து மீண்டு மீண்டும் படங்களில் செம ஸ்ட்ராங்காக நடித்து வருகிறார். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+