bredcrumb

லீடர் ஆக மாறிய லெஜண்ட் சரவணன்.. அட்டகாசமான ஆடியோ லான்ச் ஸ்டில்ஸ்!

By Mari S
| Published: Tuesday, March 31, 2026, 16:43 [IST]

லெஜண்ட் சரவணன் நடித்துள்ள லீடர் படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Leader Movie Audio Launch stills
1/8

லெஜண்ட் சரவணாவின் லீடர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் குழந்தைகள் லீடருக்கு பூங்கொத்து கொடுத்த அருமையான காட்சி.

Leader Movie Audio Launch stills
2/8

லெஜண்ட் படத்தைத் தொடர்ந்து தனது 2வது படமான லீடர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கோட் சூட் உடையில் செம மாஸாக பேசிய லெஜண்ட் சரவணா.

Leader Movie Audio Launch stills
3/8

லெஜண்ட் சரவணா, ஹீரோயின் பாயல் ராஜ்புத் மற்றும் இயக்குநர் துரை செந்தில்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் முன் வரிசையில் அமர்ந்து ஆடியோ லான்ச்சை பார்த்து ரசிக்கும் காட்சி.

Leader Movie Audio Launch stills
4/8

கோட் சூட்டில் செம க்யூட்டாக லெஜண்ட் சரவணன் லேசாக புன்னகைத்தபடி இருக்கும் போது க்ளிக் செய்யப்பட்ட செம பிக்.

Leader Movie Audio Launch stills
5/8

இசையமைப்பாளர் ஜிப்ரான், தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குநர் துரை செந்தில்குமார் உடன் லெஜண்ட் சரவணா மேடையில் இருக்கும் போட்டோ. 

Leader Movie Audio Launch stills
6/8

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவுடன் லீடர் படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையை பகிர்ந்துக் கொண்ட படக்குழு.

Leader Movie Audio Launch stills
7/8

லீடர் இசை வெளியீட்டு விழாவில் சும்மா சிங்கம் போல மேடையேறி போஸ் கொடுத்த லெஜண்ட் சரவணா.

Leader Movie Audio Launch stills
8/8

ஏப்ரல் 3ம் தேதி வெளியாகவுள்ள தி லீடர் படத்தின் ஆடியோ லான்ச் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+