By
Mari S
| Published: Monday, March 30, 2026, 09:16 [IST]
நடனப்புயல் பிரபுதேவாவையும் அவரது குடும்பத்தையும் சந்தித்த புகைப்படங்களை நடிகை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
1/5
பிரபுதேவா மற்றும் அவரது மனைவியை சந்தித்த ரம்பா.. செம க்யூட் பிக்ஸ்! | Rambha Meets Prabhudeva Family Photos - Filmibeat Tamil
/photos/rambha-meets-prabhudeva-family-photos-fb106356.html
நடிகை ரம்பா சமீப காலமாக மீண்டும் சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் பிரபுதேவா குடும்பத்தை சந்தித்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
2/5
பிரபுதேவா மற்றும் அவரது மனைவியை சந்தித்த ரம்பா.. செம க்யூட் பிக்ஸ்! | Rambha Meets Prabhudeva Family Photos - Filmibeat Tamil
/photos/rambha-meets-prabhudeva-family-photos-fb106356.html#photos-1
நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவா 2வது திருமணம் செய்துக் கொண்டு ஹிமானி சிங் என்பவருடன் வாழ்க்கை நடத்தி வரும் நிலையில், அவர்களை நடிகை ரம்பா சந்தித்துள்ளார்.
3/5
பிரபுதேவா மற்றும் அவரது மனைவியை சந்தித்த ரம்பா.. செம க்யூட் பிக்ஸ்! | Rambha Meets Prabhudeva Family Photos - Filmibeat Tamil
/photos/rambha-meets-prabhudeva-family-photos-fb106356.html#photos-2
சமீபத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் ஆர்யாவின் மனைவி சாயிஷா உள்ளிட்ட பல நடிகைகள் பிரபுதேவாவுடன் நடனமாடினர்.
4/5
பிரபுதேவா மற்றும் அவரது மனைவியை சந்தித்த ரம்பா.. செம க்யூட் பிக்ஸ்! | Rambha Meets Prabhudeva Family Photos - Filmibeat Tamil
/photos/rambha-meets-prabhudeva-family-photos-fb106356.html#photos-3
ஸ்ரேயா உள்ளிட்ட நடிகைகள் பிரபுதேவாவுடன் நடனமாடிய நிலையில், அடுத்த முறை ஸ்டேஜில் ரம்பாவையும் பிரபுதேவாவுடன் பார்க்கலாம் போல தெரிகிறது.
5/5
பிரபுதேவா மற்றும் அவரது மனைவியை சந்தித்த ரம்பா.. செம க்யூட் பிக்ஸ்! | Rambha Meets Prabhudeva Family Photos - Filmibeat Tamil
/photos/rambha-meets-prabhudeva-family-photos-fb106356.html#photos-4
பிரபுதேவா மற்றும் ஹிமானியை சந்தித்தது ரொம்பவே சந்தோஷம் என ரம்பா குறிப்பிட்டுள்ளார்.