By
Mari S
| Published: Friday, March 27, 2026, 12:19 [IST]
நடிகை ஜோதிகா பாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வெறித்தனமாக வொர்க்கவுட் செய்து இந்த அளவுக்கு ஸ்லிம் பியூட்டியாக மாறியுள்ளார். அவருடைய இளமை காலத்தில் கூட ஜோதிகா இப்படி இல்லை என்றே கூறுகின்றனர்.
1/8
மனைவின்னா இப்படித்தான் இருக்கணும்.. கணவரின் ‘கருப்பு’ படத்துக்கு கலக்கல் புரமோஷன் ஸ்டார்ட்டா? | Fans Says Jyothika Stunning Black Dress Photos Are Promotions For Suriya's Karuppu - Filmibeat Tamil
/photos/fans-says-jyothika-stunning-black-dress-photos-are-promotions-for-suriyas-karuppu-fb106320.html
நடிகை ஜோதிகா கருப்பு நிற உடையில் விருது சிலை போல போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
2/8
மனைவின்னா இப்படித்தான் இருக்கணும்.. கணவரின் ‘கருப்பு’ படத்துக்கு கலக்கல் புரமோஷன் ஸ்டார்ட்டா? | Fans Says Jyothika Stunning Black Dress Photos Are Promotions For Suriya's Karuppu - Filmibeat Tamil
/photos/fans-says-jyothika-stunning-black-dress-photos-are-promotions-for-suriyas-karuppu-fb106320.html#photos-1
பிளாக் மேஜிக் என்றும் அவர் அதற்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். சமீபத்தில், பாலிவுட்டில் நடைபெற்ற விருது விழாவுக்குத்தான் இப்படி உடை அணிந்து அவர் பங்கேற்றார்.
3/8
மனைவின்னா இப்படித்தான் இருக்கணும்.. கணவரின் ‘கருப்பு’ படத்துக்கு கலக்கல் புரமோஷன் ஸ்டார்ட்டா? | Fans Says Jyothika Stunning Black Dress Photos Are Promotions For Suriya's Karuppu - Filmibeat Tamil
/photos/fans-says-jyothika-stunning-black-dress-photos-are-promotions-for-suriyas-karuppu-fb106320.html#photos-2
பப்ளி நடிகையாகவே கொண்டாடப்பட்ட ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த போது கூட உடல் பருமனாகவே இருந்தார். மும்பைக்கு சென்று செட்டில் ஆனதில் இருந்தே பாலிவுட் நடிகைகளை போல ஒர்க்கவுட்டில் கவனம் செலுத்தி தனது உடல் எடையை கட்டுக்கோப்பாக மாற்றியுள்ளார்.
4/8
மனைவின்னா இப்படித்தான் இருக்கணும்.. கணவரின் ‘கருப்பு’ படத்துக்கு கலக்கல் புரமோஷன் ஸ்டார்ட்டா? | Fans Says Jyothika Stunning Black Dress Photos Are Promotions For Suriya's Karuppu - Filmibeat Tamil
/photos/fans-says-jyothika-stunning-black-dress-photos-are-promotions-for-suriyas-karuppu-fb106320.html#photos-3
கருப்பு நிற உடையில் நடிகை ஜோதிகா உடை அணிந்து போஸ் கொடுத்த நிலையில், சூர்யாவின் கருப்பு படத்துக்கு அவரது மனைவி இப்போவே புரமோஷனை ஆரம்பித்து விட்டார் என்றும் மனைவி என்றால் இப்படித்தான் சப்போர்ட்டாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
5/8
மனைவின்னா இப்படித்தான் இருக்கணும்.. கணவரின் ‘கருப்பு’ படத்துக்கு கலக்கல் புரமோஷன் ஸ்டார்ட்டா? | Fans Says Jyothika Stunning Black Dress Photos Are Promotions For Suriya's Karuppu - Filmibeat Tamil
/photos/fans-says-jyothika-stunning-black-dress-photos-are-promotions-for-suriyas-karuppu-fb106320.html#photos-4
நடிகர் சூர்யா கண்டிப்பாக மீண்டும் ஜோதிகாவுடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்றும் கண்டிப்பாக அவருக்கு அந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் எனக் கூறுகின்றனர்.
6/8
மனைவின்னா இப்படித்தான் இருக்கணும்.. கணவரின் ‘கருப்பு’ படத்துக்கு கலக்கல் புரமோஷன் ஸ்டார்ட்டா? | Fans Says Jyothika Stunning Black Dress Photos Are Promotions For Suriya's Karuppu - Filmibeat Tamil
/photos/fans-says-jyothika-stunning-black-dress-photos-are-promotions-for-suriyas-karuppu-fb106320.html#photos-5
பாத்ரூமில் ஜோதிகா நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.
7/8
மனைவின்னா இப்படித்தான் இருக்கணும்.. கணவரின் ‘கருப்பு’ படத்துக்கு கலக்கல் புரமோஷன் ஸ்டார்ட்டா? | Fans Says Jyothika Stunning Black Dress Photos Are Promotions For Suriya's Karuppu - Filmibeat Tamil
/photos/fans-says-jyothika-stunning-black-dress-photos-are-promotions-for-suriyas-karuppu-fb106320.html#photos-6
டப்பா கார்டல் வெப்சீரிஸுக்குப் பிறகு அமேசான் பிரைமில் மீண்டும் சில ஓடிடி படைப்புகளில் ஜோ நடித்து வருகிறார் என்கின்றனர்.
8/8
மனைவின்னா இப்படித்தான் இருக்கணும்.. கணவரின் ‘கருப்பு’ படத்துக்கு கலக்கல் புரமோஷன் ஸ்டார்ட்டா? | Fans Says Jyothika Stunning Black Dress Photos Are Promotions For Suriya's Karuppu - Filmibeat Tamil
/photos/fans-says-jyothika-stunning-black-dress-photos-are-promotions-for-suriyas-karuppu-fb106320.html#photos-7
ஃபிட்னஸில் சூர்யாவுக்கு செம டஃப் கொடுத்து வருகிறார் ஜோதிகா என்றும் அவரது ஒர்க்கவுட் வீடியோக்கள் எல்லாம் வேறலெவலில் வைரலாகி பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக மாறியுள்ளது எனக் கூறுகின்றனர்.