bredcrumb

மகளோடு சென்று கமல்ஹாசனைச் சந்தித்த லிவிங்ஸ்டன்.. காலத்துக்கும் இந்த சந்திப்பு முக்கியமாம!

By Mohanraj Thangavel
| Published: Wednesday, March 25, 2026, 21:19 [IST]

லிவிங்ஸ்டன் தனது மகள் ஜோவிடாவுடன் கமல்ஹாசனைச் சந்தித்தார். ஜோவிடா நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவது தொடர்பாக சந்தித்து பேசியுள்ளனர். 

livingston and his Daughter jovitaa livingston Meets Kamalhaasan For jovitaa livingston New Movie PIoster Release
1/7

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் மற்றும் இயக்குநர்களில் ஒருவர் லிவிங்ஸ்டன். 

livingston and his Daughter jovitaa livingston Meets Kamalhaasan For jovitaa livingston New Movie PIoster Release
2/7

லிவிங்ஸ்டன் மற்றும் அவரது மகள் ஜோவிடா லிவிங்ஸ்டன் இணைந்து, தமிழ் சினிமாவின் பெருமை மிகு அடையாளமான உலகநாயகன் கமல்ஹாசனைச் சந்தித்தனர். 

livingston and his Daughter jovitaa livingston Meets Kamalhaasan For jovitaa livingston New Movie PIoster Release
3/7

ஜோவிடா நடித்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவது தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஜோவிடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

livingston and his Daughter jovitaa livingston Meets Kamalhaasan For jovitaa livingston New Movie PIoster Release
4/7

ஜோவிடா அடிப்படையில் வளர்ந்து வரும் இளம் பாடகி, அதேபோல் நடிகையாகவும் தமிழ் சினிமாவில் வலம் வர முயற்சி எடுத்து வருகிறார். 

livingston and his Daughter jovitaa livingston Meets Kamalhaasan For jovitaa livingston New Movie PIoster Release
5/7

இந்த சந்திப்பு எனது வாழ்க்கை முழுவதும் மனதில் நிறைந்து இருக்கும் சந்திப்பு என்று இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

livingston and his Daughter jovitaa livingston Meets Kamalhaasan For jovitaa livingston New Movie PIoster Release
6/7

கமல்ஹாசனுடன் ஜோவிடா லிவிங்ஸ்டன்.

livingston and his Daughter jovitaa livingston Meets Kamalhaasan For jovitaa livingston New Movie PIoster Release
7/7

பலரும் ஜோவிடாவின் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+