By
Mari S
| Published: Tuesday, March 24, 2026, 15:32 [IST]
ஹிப் ஹாப் ஆதியின் மீசையை முறுக்கு 2 படத்தில் நடனமாடியுள்ள கெத்திகா ஷர்மா டிரெண்டாகி வரும் நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோயர்கள் அதிகரித்து வருகின்றனர்.
1/6
அவ ஆரா 10க்கு 10.. பாவாடையை இழுத்து விட்டு ஆடுன பாப்பாவா இது.. கெத்திகா கெத்துதான்! | Ketika Sharma Latest Glamour Photos Trending In Social Media - Filmibeat Tamil
/photos/ketika-sharma-latest-glamour-photos-trending-in-social-media-fb106244.html
ராபின் ஹுட் படத்தில் இடம்பெற்ற அதீத சர்ப்ரைஸ் பாடலுக்கு பாவாடையை இழுத்து விட்டு ஆட்டம் போட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கிளம்பி பார்க்க வைத்தவர் தான் இந்த கெத்திகா ஷர்மா.
2/6
அவ ஆரா 10க்கு 10.. பாவாடையை இழுத்து விட்டு ஆடுன பாப்பாவா இது.. கெத்திகா கெத்துதான்! | Ketika Sharma Latest Glamour Photos Trending In Social Media - Filmibeat Tamil
/photos/ketika-sharma-latest-glamour-photos-trending-in-social-media-fb106244.html#photos-1
தற்போது ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள மீசையை முறுக்கு 2 படத்திலும் இவர் நடித்துள்ளார்.
3/6
அவ ஆரா 10க்கு 10.. பாவாடையை இழுத்து விட்டு ஆடுன பாப்பாவா இது.. கெத்திகா கெத்துதான்! | Ketika Sharma Latest Glamour Photos Trending In Social Media - Filmibeat Tamil
/photos/ketika-sharma-latest-glamour-photos-trending-in-social-media-fb106244.html#photos-2
அவ ஆரா 10க்கு 10 என இன்ஸ்டா ரீல்ஸ் முழுவதும் இவரோட ஆட்டம் தான் டிரெண்டாகி வருகிறது.
4/6
அவ ஆரா 10க்கு 10.. பாவாடையை இழுத்து விட்டு ஆடுன பாப்பாவா இது.. கெத்திகா கெத்துதான்! | Ketika Sharma Latest Glamour Photos Trending In Social Media - Filmibeat Tamil
/photos/ketika-sharma-latest-glamour-photos-trending-in-social-media-fb106244.html#photos-3
ஏகப்பட்ட நடிகைகள் அந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடி ரீல்ஸ் போட்டாலும், ஓஜி ஓஜி தான் என கெத்திகாவை மட்டுமே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
5/6
அவ ஆரா 10க்கு 10.. பாவாடையை இழுத்து விட்டு ஆடுன பாப்பாவா இது.. கெத்திகா கெத்துதான்! | Ketika Sharma Latest Glamour Photos Trending In Social Media - Filmibeat Tamil
/photos/ketika-sharma-latest-glamour-photos-trending-in-social-media-fb106244.html#photos-4
தெலுங்கில் நடித்து வந்த கெத்திகா ஷர்மா மீசையை முறுக்கு 2 படத்துக்குப் பிறகு கோலிவுட்டில் பல படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
6/6
அவ ஆரா 10க்கு 10.. பாவாடையை இழுத்து விட்டு ஆடுன பாப்பாவா இது.. கெத்திகா கெத்துதான்! | Ketika Sharma Latest Glamour Photos Trending In Social Media - Filmibeat Tamil
/photos/ketika-sharma-latest-glamour-photos-trending-in-social-media-fb106244.html#photos-5
அவருடைய லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை அதிகளவில் ஃபாலோ பண்ண ஆரம்பித்துள்ளனர்.