By
Karunanithi Vikraman
| Published: Monday, March 23, 2026, 15:04 [IST]
சென்னை: தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான பராசக்தி விமர்சன ரீதியாக சரியாக போகவில்லை. அதேசமயம் வசூலில் சக்கைப்போடு போட்டது. அடுத்ததாக சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் 80ஸ் நாயகிகளான ஸ்ரீபிரியா, லிசி, ராதிகா, ஷோபனா, 90ஸ் ஹீரோயின் மீனா உள்ளிட்டோரை சிவகார்த்திகேயன் சந்தித்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.
1/5
80ஸ், 90ஸ் ஹீரோயின்களுடன் சிவகார்த்திகேயன்.. எல்லாத்துக்கும் ஆஜர் ஆகிடுறாரே.. வேற லெவலில் கலக்குறாங்க | Sivakarthikeyan Meets 80s & 90s Heroines; Viral Photos Take Over Internet - Filmibeat Tamil
/photos/sivakarthikeyan-meets-80s-90s-heroines-viral-photos-take-over-internet-fb106214.html
80ஸில் பிரபலமான நடிகைகளாக இருந்தவர்கள் நளினி, பூர்ணிமா, ராதிகா, ஸ்ரீபிரியா, லிசி
2/5
80ஸ், 90ஸ் ஹீரோயின்களுடன் சிவகார்த்திகேயன்.. எல்லாத்துக்கும் ஆஜர் ஆகிடுறாரே.. வேற லெவலில் கலக்குறாங்க | Sivakarthikeyan Meets 80s & 90s Heroines; Viral Photos Take Over Internet - Filmibeat Tamil
/photos/sivakarthikeyan-meets-80s-90s-heroines-viral-photos-take-over-internet-fb106214.html#photos-1
இவர்கள் சமீபத்தில் ஒரு கெட் டூ கெதரை நடத்தினார்கள். அதில் சிவகார்த்திகேயனும் கலந்துகொண்டார்
3/5
80ஸ், 90ஸ் ஹீரோயின்களுடன் சிவகார்த்திகேயன்.. எல்லாத்துக்கும் ஆஜர் ஆகிடுறாரே.. வேற லெவலில் கலக்குறாங்க | Sivakarthikeyan Meets 80s & 90s Heroines; Viral Photos Take Over Internet - Filmibeat Tamil
/photos/sivakarthikeyan-meets-80s-90s-heroines-viral-photos-take-over-internet-fb106214.html#photos-2
அந்த கெட் டூ கெதரில் ஷோபனா உள்ளிட்டோரும் கலந்துகொண்டார்கள்
4/5
80ஸ், 90ஸ் ஹீரோயின்களுடன் சிவகார்த்திகேயன்.. எல்லாத்துக்கும் ஆஜர் ஆகிடுறாரே.. வேற லெவலில் கலக்குறாங்க | Sivakarthikeyan Meets 80s & 90s Heroines; Viral Photos Take Over Internet - Filmibeat Tamil
/photos/sivakarthikeyan-meets-80s-90s-heroines-viral-photos-take-over-internet-fb106214.html#photos-3
அனைவருடனும் சிவகார்த்திகேயன் நட்பில் இருப்பதால் இந்த கெட் டூ கெதருக்கு அவருக்கு அழைப்பு சென்றதாக தெரிகிறது
5/5
80ஸ், 90ஸ் ஹீரோயின்களுடன் சிவகார்த்திகேயன்.. எல்லாத்துக்கும் ஆஜர் ஆகிடுறாரே.. வேற லெவலில் கலக்குறாங்க | Sivakarthikeyan Meets 80s & 90s Heroines; Viral Photos Take Over Internet - Filmibeat Tamil
/photos/sivakarthikeyan-meets-80s-90s-heroines-viral-photos-take-over-internet-fb106214.html#photos-4
அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.