By
Karunanithi Vikraman
| Published: Saturday, March 21, 2026, 17:42 [IST]
சென்னை: நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா மும்பையில் நடந்த அமேசான் தொடர்பான ஈவென்ட் ஒன்றில் கலந்துகொண்டார். அந்த ஈவென்ட்டுக்கு அசத்தலான லுக்கில் வந்திருந்தார் ஜோ. அதுதொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன. மேலும் அதை பார்த்த ரசிகர்களோ 47 வயதில் இவ்வளவு ஃபிட்டாக, இளமையாக இருக்கிறாரே என ஆச்சரியத்தில் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
1/5
அமேசான் ஈவென்ட்டில் அசத்தல் லுக்கில் ஜோதிகா.. 47 வயதுனு சொன்னா கண்டிப்பாக நம்பமாட்டாங்க.. யப்பா இவ்வளவு அழகா? | Jyothika’s Mumbai Event Photos Go Viral, Fans Praise Her Youthful Look At 47 - Filmibeat Tamil
/photos/jyothikas-mumbai-event-photos-go-viral-fans-praise-her-youthful-look-at-47-fb106178.html
தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக பல வருடங்கள் ஜொலித்தவர் ஜோதிகா
2/5
அமேசான் ஈவென்ட்டில் அசத்தல் லுக்கில் ஜோதிகா.. 47 வயதுனு சொன்னா கண்டிப்பாக நம்பமாட்டாங்க.. யப்பா இவ்வளவு அழகா? | Jyothika’s Mumbai Event Photos Go Viral, Fans Praise Her Youthful Look At 47 - Filmibeat Tamil
/photos/jyothikas-mumbai-event-photos-go-viral-fans-praise-her-youthful-look-at-47-fb106178.html#photos-1
தமிழில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்துவிட்டார். நடிகர் சூர்யாவை தீவிரமாக காதலித்துவந்தார்
3/5
அமேசான் ஈவென்ட்டில் அசத்தல் லுக்கில் ஜோதிகா.. 47 வயதுனு சொன்னா கண்டிப்பாக நம்பமாட்டாங்க.. யப்பா இவ்வளவு அழகா? | Jyothika’s Mumbai Event Photos Go Viral, Fans Praise Her Youthful Look At 47 - Filmibeat Tamil
/photos/jyothikas-mumbai-event-photos-go-viral-fans-praise-her-youthful-look-at-47-fb106178.html#photos-2
தனது கரியர் உச்சத்தில் இருக்கும்போதே சூர்யாவை திருமணமும் செய்துகொண்டார்
4/5
அமேசான் ஈவென்ட்டில் அசத்தல் லுக்கில் ஜோதிகா.. 47 வயதுனு சொன்னா கண்டிப்பாக நம்பமாட்டாங்க.. யப்பா இவ்வளவு அழகா? | Jyothika’s Mumbai Event Photos Go Viral, Fans Praise Her Youthful Look At 47 - Filmibeat Tamil
/photos/jyothikas-mumbai-event-photos-go-viral-fans-praise-her-youthful-look-at-47-fb106178.html#photos-3
திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த அவர்; தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்த முறை தமிழை விடவும் ஹிந்தியில் அதீத கவனத்தை செலுத்திவருகிறார்
5/5
அமேசான் ஈவென்ட்டில் அசத்தல் லுக்கில் ஜோதிகா.. 47 வயதுனு சொன்னா கண்டிப்பாக நம்பமாட்டாங்க.. யப்பா இவ்வளவு அழகா? | Jyothika’s Mumbai Event Photos Go Viral, Fans Praise Her Youthful Look At 47 - Filmibeat Tamil
/photos/jyothikas-mumbai-event-photos-go-viral-fans-praise-her-youthful-look-at-47-fb106178.html#photos-4
இந்நிலையில் அமேசான் ஈவென்ட்டில் அவர் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.