By
Karunanithi Vikraman
| Published: Saturday, March 21, 2026, 19:00 [IST]
மும்பை: சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். முன்னர் போல் இல்லாமல் தற்போது ஹிந்தியில் அவரது கவனம் சென்றிருக்கிறது. அதன் காரணமாக தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டிலாகியிருக்கிறார். அங்கே இருந்துகொண்டு பாலிவுட் தொடர்பான பல நிகழ்ச்சிகளுக்கு அவர் சென்றுவருகிறார். இந்நிலையில் நேற்று நடந்த அமேசான் ஈவென்ட்டிலும் சூப்பர் லுக்கில் கலந்துகொண்டார். தற்போது அந்த லுக்கில் இருக்கும் புகைப்படங்களை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். அவை வைரலாகியிருக்கின்றன.
1/7
மெத்தையில் அமர்ந்து.. சூப்பராக இருக்கும் ஜோதிகா.. ஆள் அசத்துறாங்களே பாஸ்.. போஸ்லாம் பயங்கரம் | Jyothika’s Mumbai Event Photos Go Viral As Actress Focuses On Bollywood Comeback - Filmibeat Tamil
/photos/jyothikas-mumbai-event-photos-go-viral-as-actress-focuses-on-bollywood-comeback-fb106180.html
மும்பையை பூர்வீகமாக கொண்ட ஜோதிகா தமிழில் படு பிஸியான நடிகையாக வலம் வந்தார்
2/7
மெத்தையில் அமர்ந்து.. சூப்பராக இருக்கும் ஜோதிகா.. ஆள் அசத்துறாங்களே பாஸ்.. போஸ்லாம் பயங்கரம் | Jyothika’s Mumbai Event Photos Go Viral As Actress Focuses On Bollywood Comeback - Filmibeat Tamil
/photos/jyothikas-mumbai-event-photos-go-viral-as-actress-focuses-on-bollywood-comeback-fb106180.html#photos-1
பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்தபோது சூர்யாவுடன் காதல் மலர்ந்தது. அந்தக் காதலுக்கு முதலில் சிவகுமார் ஒத்துக்கொள்ளவில்லை.
3/7
மெத்தையில் அமர்ந்து.. சூப்பராக இருக்கும் ஜோதிகா.. ஆள் அசத்துறாங்களே பாஸ்.. போஸ்லாம் பயங்கரம் | Jyothika’s Mumbai Event Photos Go Viral As Actress Focuses On Bollywood Comeback - Filmibeat Tamil
/photos/jyothikas-mumbai-event-photos-go-viral-as-actress-focuses-on-bollywood-comeback-fb106180.html#photos-2
இதன் காரணமாக நீண்ட வருடங்கள் காத்திருந்தார்கள் அவர்கள். அதனையடுத்து கடந்த 2006ஆம் ஆண்டு அவர்களுக்கு திருமணம் நடந்தது
4/7
மெத்தையில் அமர்ந்து.. சூப்பராக இருக்கும் ஜோதிகா.. ஆள் அசத்துறாங்களே பாஸ்.. போஸ்லாம் பயங்கரம் | Jyothika’s Mumbai Event Photos Go Viral As Actress Focuses On Bollywood Comeback - Filmibeat Tamil
/photos/jyothikas-mumbai-event-photos-go-viral-as-actress-focuses-on-bollywood-comeback-fb106180.html#photos-3
கோலிவுட்டில் ஃபேவரைட் ஜோடிகளில் ஒன்றாக அவர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது
5/7
மெத்தையில் அமர்ந்து.. சூப்பராக இருக்கும் ஜோதிகா.. ஆள் அசத்துறாங்களே பாஸ்.. போஸ்லாம் பயங்கரம் | Jyothika’s Mumbai Event Photos Go Viral As Actress Focuses On Bollywood Comeback - Filmibeat Tamil
/photos/jyothikas-mumbai-event-photos-go-viral-as-actress-focuses-on-bollywood-comeback-fb106180.html#photos-4
திருமணத்துக்கு பின்பு சிறிது காலம் பிரேக் எடுத்த அவர் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்
6/7
மெத்தையில் அமர்ந்து.. சூப்பராக இருக்கும் ஜோதிகா.. ஆள் அசத்துறாங்களே பாஸ்.. போஸ்லாம் பயங்கரம் | Jyothika’s Mumbai Event Photos Go Viral As Actress Focuses On Bollywood Comeback - Filmibeat Tamil
/photos/jyothikas-mumbai-event-photos-go-viral-as-actress-focuses-on-bollywood-comeback-fb106180.html#photos-5
தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து கெத்து காண்பிக்கிறார்
7/7
மெத்தையில் அமர்ந்து.. சூப்பராக இருக்கும் ஜோதிகா.. ஆள் அசத்துறாங்களே பாஸ்.. போஸ்லாம் பயங்கரம் | Jyothika’s Mumbai Event Photos Go Viral As Actress Focuses On Bollywood Comeback - Filmibeat Tamil
/photos/jyothikas-mumbai-event-photos-go-viral-as-actress-focuses-on-bollywood-comeback-fb106180.html#photos-6
தமிழைவிடவும் ஹிந்தியில்தான் ஜோதிகாவின் கவனம் முழுவதும் இருக்கிறது. தனது கணவரையும் ஹிந்தியில் கவனத்தை செலுத்த வைத்திருக்கிறார். இந்நிலையில் ஜோதிகாவின் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.