By
Mari S
| Published: Saturday, March 21, 2026, 10:03 [IST]
விஜே மணிமேகலை, கேபிஒய் புகழ், பிக் பாஸ் ஷிவின் கணேசன் உள்ளிட்ட பல சின்னத்திரை பிரபலங்கள் ரமலான் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
1/9
ஈகை திருநாள் கொண்டாட்டம்: ரமலான் வாழ்த்து சொன்ன சின்னத்திரை பிரபலங்கள்! | Tv Celebs Celebrates Ramzan 2026 And Shares Eid Mubarak Wishes - Filmibeat Tamil
/photos/tv-celebs-celebrates-ramzan-2026-and-shares-eid-mubarak-wishes-fb106174.html
ஈகை திருநாளான ரமலான் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் கொண்டாடிய ரமலான் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2/9
ஈகை திருநாள் கொண்டாட்டம்: ரமலான் வாழ்த்து சொன்ன சின்னத்திரை பிரபலங்கள்! | Tv Celebs Celebrates Ramzan 2026 And Shares Eid Mubarak Wishes - Filmibeat Tamil
/photos/tv-celebs-celebrates-ramzan-2026-and-shares-eid-mubarak-wishes-fb106174.html#photos-1
பிக் பாஸ் புகழ் ஷிவின் கவர்ச்சியான போட்டோஷூட் புகைப்படங்களை விடுத்து இன்று ஈகை திருநாளை முன்னிட்டு இப்படியோரு போஸ்ட்டை ஷேர் செய்துள்ளார்.
3/9
ஈகை திருநாள் கொண்டாட்டம்: ரமலான் வாழ்த்து சொன்ன சின்னத்திரை பிரபலங்கள்! | Tv Celebs Celebrates Ramzan 2026 And Shares Eid Mubarak Wishes - Filmibeat Tamil
/photos/tv-celebs-celebrates-ramzan-2026-and-shares-eid-mubarak-wishes-fb106174.html#photos-2
சின்னத்திரையில் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான புகழ் சினிமாவில் நடித்து வருகிறார். தனது மனைவி மற்றும் மகளுடன் ஈகை திருநாளை கொண்டாடிய போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
4/9
ஈகை திருநாள் கொண்டாட்டம்: ரமலான் வாழ்த்து சொன்ன சின்னத்திரை பிரபலங்கள்! | Tv Celebs Celebrates Ramzan 2026 And Shares Eid Mubarak Wishes - Filmibeat Tamil
/photos/tv-celebs-celebrates-ramzan-2026-and-shares-eid-mubarak-wishes-fb106174.html#photos-3
புகழின் மகள் அமர்ந்திருக்கும் புகைப்படத்துக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
5/9
ஈகை திருநாள் கொண்டாட்டம்: ரமலான் வாழ்த்து சொன்ன சின்னத்திரை பிரபலங்கள்! | Tv Celebs Celebrates Ramzan 2026 And Shares Eid Mubarak Wishes - Filmibeat Tamil
/photos/tv-celebs-celebrates-ramzan-2026-and-shares-eid-mubarak-wishes-fb106174.html#photos-4
ஈகைத் திருநாளன்று சிறப்புத் தொழுகையையும் செய்த புகழின் புகைப்படமும் வைரலாகி வருகிறது.
6/9
ஈகை திருநாள் கொண்டாட்டம்: ரமலான் வாழ்த்து சொன்ன சின்னத்திரை பிரபலங்கள்! | Tv Celebs Celebrates Ramzan 2026 And Shares Eid Mubarak Wishes - Filmibeat Tamil
/photos/tv-celebs-celebrates-ramzan-2026-and-shares-eid-mubarak-wishes-fb106174.html#photos-5
விஜே மணிமேகலை இந்துவாக இருந்தாலும் ஹுசைனை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், ரமலான் பண்டிகையை அவருடன் சேர்ந்து கொண்டாடி வருகிறார்.
7/9
ஈகை திருநாள் கொண்டாட்டம்: ரமலான் வாழ்த்து சொன்ன சின்னத்திரை பிரபலங்கள்! | Tv Celebs Celebrates Ramzan 2026 And Shares Eid Mubarak Wishes - Filmibeat Tamil
/photos/tv-celebs-celebrates-ramzan-2026-and-shares-eid-mubarak-wishes-fb106174.html#photos-6
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை உடுத்தி வித விதமாக எடுத்த போட்டோக்களை விஜே மணிமேகலை ஷேர் செய்துள்ளார்.
8/9
ஈகை திருநாள் கொண்டாட்டம்: ரமலான் வாழ்த்து சொன்ன சின்னத்திரை பிரபலங்கள்! | Tv Celebs Celebrates Ramzan 2026 And Shares Eid Mubarak Wishes - Filmibeat Tamil
/photos/tv-celebs-celebrates-ramzan-2026-and-shares-eid-mubarak-wishes-fb106174.html#photos-7
சபரி மலைக்கு மாலை போட்டு உசைன் சென்றது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. எம்மதமும் சம்மதம் என இருவரும் அழகான காதல் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
9/9
ஈகை திருநாள் கொண்டாட்டம்: ரமலான் வாழ்த்து சொன்ன சின்னத்திரை பிரபலங்கள்! | Tv Celebs Celebrates Ramzan 2026 And Shares Eid Mubarak Wishes - Filmibeat Tamil
/photos/tv-celebs-celebrates-ramzan-2026-and-shares-eid-mubarak-wishes-fb106174.html#photos-8
சின்னத்திரை பிரபலங்கள் பலரும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்து லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர்.