By
Mari S
| Published: Friday, March 20, 2026, 11:47 [IST]
தெலங்கானாவில் நடைபெற்ற கத்தார் ஃபிலிம் விருது விழாவில் கமல்ஹாசனுக்கு ‘பைடி ஜெயராஜ்’ விருது வழங்கப்பட்டது.
1/9
60 ஆண்டுகள்.. 4 மொழிகளில் சாதனை.. கமல்ஹாசனை கெளரப்படுத்திய டோலிவுட்! | Kamal Haasan Receives Paidi Jairaj Film Award At The Gaddar Film Awards - Filmibeat Tamil
/photos/telugu-awards/kamal-haasan-receives-paidi-jairaj-film-award-at-the-gaddar-film-awards-fb106150.html
தெலங்கானாவில் நடைபெற்ற Gaddar விருது விழாவில் ஏகப்பட்ட தெலுங்கு திரை பிரபலங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தி கேர்ள்ஃபிரெண்ட் படத்தில் நடித்து அசத்திய ராஷ்மிகா மந்தனாவுக்கு விருது வழங்கப்பட்டது.
2/9
60 ஆண்டுகள்.. 4 மொழிகளில் சாதனை.. கமல்ஹாசனை கெளரப்படுத்திய டோலிவுட்! | Kamal Haasan Receives Paidi Jairaj Film Award At The Gaddar Film Awards - Filmibeat Tamil
/photos/telugu-awards/kamal-haasan-receives-paidi-jairaj-film-award-at-the-gaddar-film-awards-fb106150.html#photos-1
விருது விழாவில் வெள்ளை உடையில் அழகாக பங்கேற்ற நடிகர் நாகார்ஜுனா.
3/9
60 ஆண்டுகள்.. 4 மொழிகளில் சாதனை.. கமல்ஹாசனை கெளரப்படுத்திய டோலிவுட்! | Kamal Haasan Receives Paidi Jairaj Film Award At The Gaddar Film Awards - Filmibeat Tamil
/photos/telugu-awards/kamal-haasan-receives-paidi-jairaj-film-award-at-the-gaddar-film-awards-fb106150.html#photos-2
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் நடிகை ஜெனிலியா மற்றும் அவரது கணவர் ரித்தேஷ் தேஷ்முக் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
4/9
60 ஆண்டுகள்.. 4 மொழிகளில் சாதனை.. கமல்ஹாசனை கெளரப்படுத்திய டோலிவுட்! | Kamal Haasan Receives Paidi Jairaj Film Award At The Gaddar Film Awards - Filmibeat Tamil
/photos/telugu-awards/kamal-haasan-receives-paidi-jairaj-film-award-at-the-gaddar-film-awards-fb106150.html#photos-3
விருது விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பங்கேற்றார்.
5/9
60 ஆண்டுகள்.. 4 மொழிகளில் சாதனை.. கமல்ஹாசனை கெளரப்படுத்திய டோலிவுட்! | Kamal Haasan Receives Paidi Jairaj Film Award At The Gaddar Film Awards - Filmibeat Tamil
/photos/telugu-awards/kamal-haasan-receives-paidi-jairaj-film-award-at-the-gaddar-film-awards-fb106150.html#photos-4
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அருகே கமல்ஹாசன், சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் காட்சி.
6/9
60 ஆண்டுகள்.. 4 மொழிகளில் சாதனை.. கமல்ஹாசனை கெளரப்படுத்திய டோலிவுட்! | Kamal Haasan Receives Paidi Jairaj Film Award At The Gaddar Film Awards - Filmibeat Tamil
/photos/telugu-awards/kamal-haasan-receives-paidi-jairaj-film-award-at-the-gaddar-film-awards-fb106150.html#photos-5
விருது விழாவில் வெள்ளை நிற உடையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி பங்கேற்ற புகைப்படம்.
7/9
60 ஆண்டுகள்.. 4 மொழிகளில் சாதனை.. கமல்ஹாசனை கெளரப்படுத்திய டோலிவுட்! | Kamal Haasan Receives Paidi Jairaj Film Award At The Gaddar Film Awards - Filmibeat Tamil
/photos/telugu-awards/kamal-haasan-receives-paidi-jairaj-film-award-at-the-gaddar-film-awards-fb106150.html#photos-6
நடிகர் நாக சைதன்யாவுக்கு ரேவந்த் ரெட்டி மற்றும் ராம்சரண் விருது வழங்கினர்.
8/9
60 ஆண்டுகள்.. 4 மொழிகளில் சாதனை.. கமல்ஹாசனை கெளரப்படுத்திய டோலிவுட்! | Kamal Haasan Receives Paidi Jairaj Film Award At The Gaddar Film Awards - Filmibeat Tamil
/photos/telugu-awards/kamal-haasan-receives-paidi-jairaj-film-award-at-the-gaddar-film-awards-fb106150.html#photos-7
மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி விருது வழங்கினார்.
9/9
60 ஆண்டுகள்.. 4 மொழிகளில் சாதனை.. கமல்ஹாசனை கெளரப்படுத்திய டோலிவுட்! | Kamal Haasan Receives Paidi Jairaj Film Award At The Gaddar Film Awards - Filmibeat Tamil
/photos/telugu-awards/kamal-haasan-receives-paidi-jairaj-film-award-at-the-gaddar-film-awards-fb106150.html#photos-8
கமல்ஹாசன் கடந்த 60 ஆண்டுகளாக 4 மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து சாதனை செய்த நிலையில், வாழ்நாள் சாதனையாளர் விருதான பைடி ஜெயராஜ் விருது அவருக்கு வழங்கப்பட்டது. கல்கி 2898 ஏடி படத்தில் வில்லனாக நடித்து கமல் மிரட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.