bredcrumb

அப்படியே ஹீரோ மாதிரி.. வெளிநாட்டு வீதியில் ஸ்டைல் வாக் செய்யும் அட்லீ.. மனுஷன் வேற மாதிரி இருக்காரே

By Karunanithi Vikraman
| Published: Tuesday, March 24, 2026, 18:39 [IST]

சென்னை: தமிழில் சில படங்களை மட்டுமே இயக்கி ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார் அட்லீ. அந்தப் படம் வெளி மாநிலங்களில் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. உலக அளவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்ததாம். அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சைன்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் படம் உருவாகிறது. இந்நிலையில் அட்லீ தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

Atlee’s Viral Photos Trend Amid Allu Arjun Sci-Fi Film Buzz
1/5

ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து தொழில் கற்றுக்கொண்டவர் அட்லீ

Atlee’s Viral Photos Trend Amid Allu Arjun Sci-Fi Film Buzz
2/5

தமிழில் ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது

Atlee’s Viral Photos Trend Amid Allu Arjun Sci-Fi Film Buzz
3/5

அடுத்ததாக விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக மூன்று படங்களை இயக்கினார்

Atlee’s Viral Photos Trend Amid Allu Arjun Sci-Fi Film Buzz
4/5

தொடர்ந்து ஹிந்திக்கு சென்ற அவர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அதுவும் மெகா ஹிட்டாகி ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்தது. அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து இயக்குகிறார்

Atlee’s Viral Photos Trend Amid Allu Arjun Sci-Fi Film Buzz
5/5

இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+