bredcrumb

தொடையில 2 இதயம்.. துரந்தர் 2 படத்தை 2 முறை பார்த்த குடும்பஸ்தன் ஹீரோயின்!

By Mari S
| Published: Tuesday, March 24, 2026, 09:35 [IST]

குடும்பஸ்தன் பட நடிகை சான்வி மேக்னா துரந்தர் 2 படத்தை திங்கட்கிழமையான நேற்று 2வது முறையாக பார்த்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Saanve Megghana latest photos
1/7

குடும்பஸ்தன் பட நடிகை சான்வி மேக்னா ரன்வீர் சிங்கின் துரந்தர் 2 படத்தை 2வது முறையாக பார்த்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Saanve Megghana latest photos
2/7

டோலிவுட் பிரபலங்கள் துரந்தர் 2வை கொண்டாடிய நிலையில், கோலிவுட்டில் அமைதி ஏன் என கேள்விகள் எழுந்த நிலையில், ரஜினிகாந்த் நேற்று படத்தை பார்த்து பாராட்டினார்.  இந்நிலையில், தொடர்ந்து சினிமா பிரபலங்கள் துரந்தர் 2வை பாராட்ட ஆரம்பித்துள்ளனர். 

Saanve Megghana latest photos
3/7

கடந்த ஆண்டு மணிகண்டன் நடிப்பில் வெளியான குடும்பஸ்தன் படத்தில் நடித்த சான்வி மேக்னா அதன் பிறகு இன்னமும் எந்தவொரு தமிழ் படத்திலும் கமிட் ஆகவில்லை. 

Saanve Megghana latest photos
4/7

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். தொடை பகுதியில் ஹார்ட்டின் ஷேப்பில் கிழித்து தைக்கப்பட்ட ஜீன்ஸ் அணிந்துக் கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். 

Saanve Megghana latest photos
5/7

சாய் அபயங்கர் உடன் “விழி வீக்குற” பாடலிலும் இவர் நடித்து இருந்தார். கோலிவுட்டில் நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். 

Saanve Megghana latest photos
6/7

ஹிப் ஹாப் ஆதியின் அவ ஆரா பாடலுக்கு சமீபத்தில் ரீல்ஸ் போட்டிருந்தார் சான்வி மேக்னா. 

Saanve Megghana latest photos
7/7

துரந்தர் 2வை திவ்யா ஸ்பந்தனா கடுமையாக விமர்சித்த நிலையில், சான்வி மேக்னா கொண்டாடியுள்ளார். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+