By
Jaya Devi
| Published: Sunday, March 22, 2026, 12:37 [IST]
1/6
க்யூட் நடிகை அனித்ரா நாயரின் அழகிய போட்டோஸ்! | Actress Anithra Nair Photos Trending On Social Media - Filmibeat Tamil
/photos/actress-anithra-nair-photos-trending-on-social-media-fb106186.html
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையான அனித்ரா நாயர் 1997 ஆம் ஆண்டு பிறந்தார்.
2/6
க்யூட் நடிகை அனித்ரா நாயரின் அழகிய போட்டோஸ்! | Actress Anithra Nair Photos Trending On Social Media - Filmibeat Tamil
/photos/actress-anithra-nair-photos-trending-on-social-media-fb106186.html#photos-1
2019 ஆம் ஆண்டில் விஜய் ஸ்ரீ இயக்கிய பொல்லாத உலகின் பயங்கர கேம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தில் அனித்ரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
3/6
க்யூட் நடிகை அனித்ரா நாயரின் அழகிய போட்டோஸ்! | Actress Anithra Nair Photos Trending On Social Media - Filmibeat Tamil
/photos/actress-anithra-nair-photos-trending-on-social-media-fb106186.html#photos-2
இந்த படத்தில் நடித்தது போலவே தான் மிகவும் துணிச்சலான பெண் என்று ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார் அனித்ரா நாயர்.
4/6
க்யூட் நடிகை அனித்ரா நாயரின் அழகிய போட்டோஸ்! | Actress Anithra Nair Photos Trending On Social Media - Filmibeat Tamil
/photos/actress-anithra-nair-photos-trending-on-social-media-fb106186.html#photos-3
அந்தப் பாடத்தை தொடர்ந்து ஹரா. பவுடர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள அனித்ரா நாயர், தளிர் திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படம் விரைவில் வெளியாகி உள்ளது.
5/6
க்யூட் நடிகை அனித்ரா நாயரின் அழகிய போட்டோஸ்! | Actress Anithra Nair Photos Trending On Social Media - Filmibeat Tamil
/photos/actress-anithra-nair-photos-trending-on-social-media-fb106186.html#photos-4
இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அனித்ரா நாயர், விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறார்.
6/6
க்யூட் நடிகை அனித்ரா நாயரின் அழகிய போட்டோஸ்! | Actress Anithra Nair Photos Trending On Social Media - Filmibeat Tamil
/photos/actress-anithra-nair-photos-trending-on-social-media-fb106186.html#photos-5
தற்போது இவரின் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்.