bredcrumb

அடியாத்தி இது என்ன ஃபீல்.. பாத் ரோப் முதல் கவர்ச்சி சேலை வரை கலக்கும் சம்யுக்தா!

By Mari S
| Published: Friday, March 20, 2026, 17:27 [IST]

வாத்தி, அகண்டா 2 படங்களில் நடித்த நடிகை சம்யுக்தா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Samyuktha latest photos
1/11

பாப்கார்ன் படத்தின் மூலம் 2016ம் ஆண்டு அறிமுகமானவர் தான் சம்யுக்தா. தமிழில் களறி படத்தின் மூலம் அறிமுகமானாலும் தனுஷின் வாத்தி படத்தின் மூலம் தான் பிரபலமானார். 

Samyuktha latest photos
2/11

பாத்ரூமில் குளித்து விட்டு பாத்ரோப் அணிந்துக் கொண்டு எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களையும் அதன் பின்னர் சேலை அணிந்து நடத்திய கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். 

Samyuktha latest photos
3/11

கடைசியாக பாலகிருஷ்ணாவின் அகண்டா 2 படத்தில் ஆன்ட்டி ரோலில் உடல் பருமனாக நடித்த நிலையில், ஏகப்பட்ட கிண்டலுக்கு உள்ளானார் இந்த 30 வயது நடிகை சம்யுக்தா. 

Samyuktha latest photos
4/11

ஏற்கனவே எரிடா படத்தில் நாசர் ஜோடியாக நடித்து ட்ரோல்களை சம்பாதித்தார். ஆனால், சினிமாவில் கதை மற்றும் கதாபாத்திரத்தை மட்டுமே முக்கியமாக கருதி நடித்து வருகிறார். 

Samyuktha latest photos
5/11

கவர்ச்சி ஜாக்கெட்டில் தாராளமாக முன்னழகை காட்டி போட்டோகிராஃபரை வைத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார். பாப்பராஸிகள் தப்பான ஆங்கிளில் போட்டோஸ் எடுத்தனர் என இவர் குற்றச்சாட்டுக்களை அடுக்கமாட்டார் என தெரிகிறது. 

Samyuktha latest photos
6/11

கவர்ச்சியாக டிசைன் செய்யப்பட்ட ஜாக்கெட்டை அணிந்துக் கொண்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். 

Samyuktha latest photos
7/11

விஜய் சேதுபதியின் ஸ்லம்டாக் படத்தில் இவர் தான் ஹீரோயின். மேலும், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் பென்ஸ் படத்திலும் இவர் தான் ஹீரோயின். 

Samyuktha latest photos
8/11

அகண்டா 2 படத்துக்காக உடல் எடையை சற்றே அதிகரித்த சம்யுக்தா மீண்டும் ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறியுள்ள நிலையில், இப்படி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். 

Samyuktha latest photos
9/11

இந்த ஆண்டு மட்டும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 6 படங்கள் இவர் கைவசம் உள்ளன. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+