By
Mari S
| Published: Tuesday, March 17, 2026, 13:35 [IST]
தனது கணவர் நிக் ஜோனஸ் உடன் ஆஸ்கர் ஆஃப்டர் பார்ட்டியில் கலந்துக் கொண்ட போட்டோக்களை நடிகை பிரியங்கா சோப்ரா ஷேர் செய்துள்ளார்.
1/9
ஆஸ்கரின் அழகு தேவதை.. ஆஃப்டர் பார்ட்டியில் கவர்ச்சி ஷாம்பைனை பொங்கவைத்த பிரியங்கா சோப்ரா! | Priyanka Chopra Shares Oscar After Party Photos - Filmibeat Tamil
/photos/priyanka-chopra-shares-oscar-after-party-photos-fb106072.html
98வது ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்துக் கொண்டு விருதையும் வழங்கினார். ஆஸ்கர் விருது விழா மற்றும் அதன் பின்னர் நடைபெறும் பார்ட்டி உள்ளிட்டவற்றில் பங்கேற்ற போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.
2/9
ஆஸ்கரின் அழகு தேவதை.. ஆஃப்டர் பார்ட்டியில் கவர்ச்சி ஷாம்பைனை பொங்கவைத்த பிரியங்கா சோப்ரா! | Priyanka Chopra Shares Oscar After Party Photos - Filmibeat Tamil
/photos/priyanka-chopra-shares-oscar-after-party-photos-fb106072.html#photos-1
ஆஸ்கர் விருது விழாவுக்கு வெள்ளை நிற கவுன் மற்றும் விலையுயர்ந்த கழுத்தை ஒட்டிய நெக்லஸ் ஒன்றையும் கையில் பெரிய மோதிரம் ஒன்றையும் அணிந்திருந்தார்.
3/9
ஆஸ்கரின் அழகு தேவதை.. ஆஃப்டர் பார்ட்டியில் கவர்ச்சி ஷாம்பைனை பொங்கவைத்த பிரியங்கா சோப்ரா! | Priyanka Chopra Shares Oscar After Party Photos - Filmibeat Tamil
/photos/priyanka-chopra-shares-oscar-after-party-photos-fb106072.html#photos-2
பிரியங்கா சோப்ரா 2வது முறையாக ஆஸ்கர் விருது வழங்கும் பிரெசன்ட்டராக மாறினார்.
4/9
ஆஸ்கரின் அழகு தேவதை.. ஆஃப்டர் பார்ட்டியில் கவர்ச்சி ஷாம்பைனை பொங்கவைத்த பிரியங்கா சோப்ரா! | Priyanka Chopra Shares Oscar After Party Photos - Filmibeat Tamil
/photos/priyanka-chopra-shares-oscar-after-party-photos-fb106072.html#photos-3
அடுத்த ஆண்டு வாரணாசி திரைப்படம் வந்தால் அதன் பின்னர், ஆஸ்கர் போட்டியில் நாமினியாக கூட இருப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
5/9
ஆஸ்கரின் அழகு தேவதை.. ஆஃப்டர் பார்ட்டியில் கவர்ச்சி ஷாம்பைனை பொங்கவைத்த பிரியங்கா சோப்ரா! | Priyanka Chopra Shares Oscar After Party Photos - Filmibeat Tamil
/photos/priyanka-chopra-shares-oscar-after-party-photos-fb106072.html#photos-4
ஆஸ்கர் ஆஃப்டர் பார்ட்டியில் கிளிட்டர் உடையை அணிந்துக் கொண்டு டாப் ஆங்கிளில் எடுத்த படு கவர்ச்சியான போட்டோவை இறக்கி இணையத்தை சூடாக்கியுள்ளார்.
6/9
ஆஸ்கரின் அழகு தேவதை.. ஆஃப்டர் பார்ட்டியில் கவர்ச்சி ஷாம்பைனை பொங்கவைத்த பிரியங்கா சோப்ரா! | Priyanka Chopra Shares Oscar After Party Photos - Filmibeat Tamil
/photos/priyanka-chopra-shares-oscar-after-party-photos-fb106072.html#photos-5
சுமார் 94.3 மில்லியன் ரசிகர்கள் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோயர்களாக உள்ளனர்.
7/9
ஆஸ்கரின் அழகு தேவதை.. ஆஃப்டர் பார்ட்டியில் கவர்ச்சி ஷாம்பைனை பொங்கவைத்த பிரியங்கா சோப்ரா! | Priyanka Chopra Shares Oscar After Party Photos - Filmibeat Tamil
/photos/priyanka-chopra-shares-oscar-after-party-photos-fb106072.html#photos-6
கடைசியாக ஹாலிவுட்டில் வெளியான தி ஃப்ளஃப் படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக அசத்திய பிரியங்கா சோப்ரா மகேஷ் பாபு, ராஜமெளலி படத்திலும் ஆக்ஷன் காட்சிகளில் அட்டகாசம் பண்ண காத்திருக்கிறார்.
8/9
ஆஸ்கரின் அழகு தேவதை.. ஆஃப்டர் பார்ட்டியில் கவர்ச்சி ஷாம்பைனை பொங்கவைத்த பிரியங்கா சோப்ரா! | Priyanka Chopra Shares Oscar After Party Photos - Filmibeat Tamil
/photos/priyanka-chopra-shares-oscar-after-party-photos-fb106072.html#photos-7
மொத்த முதுகும் தெரியும்படி தாராள கவர்ச்சியில் ஸ்க்ரின் துணி போன்ற ஆடையை உடுத்திக் கொண்டு பிரியங்கா வெளியிட்ட போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
9/9
ஆஸ்கரின் அழகு தேவதை.. ஆஃப்டர் பார்ட்டியில் கவர்ச்சி ஷாம்பைனை பொங்கவைத்த பிரியங்கா சோப்ரா! | Priyanka Chopra Shares Oscar After Party Photos - Filmibeat Tamil
/photos/priyanka-chopra-shares-oscar-after-party-photos-fb106072.html#photos-8
தனது கணவர் நிக் ஜோனஸ் உடன் அவர் ஆஃப்டர் பார்ட்டிக்கு சென்ற போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.