bredcrumb

49 வருடங்களை நிறைவு செய்த ராதிகா.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாராலாம் கலக்கிட்டாங்க.. செம அன்யோன்யமா இருக்காங்களே

By Karunanithi Vikraman
| Published: Monday, March 23, 2026, 14:41 [IST]

சென்னை: நடிகையும், சரத்குமாரின் மனைவியுமான ராதிகா திரைத்துறையில் 49 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார். அதனையொட்டி ஹாய் திரைப்பட குழுவினர் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடினார்கள். ராதிகாவும் மகிழ்ச்சியோடு கேக் வெட்டினார். அதுதொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன. முன்னதாக ராதிகாவின் நடிப்பில் கடைசியாக வெளியான தாய் கிழவி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ஹாய், விஸ்வநாத்&சன்ஸ் ஆகிய படங்கள் வருகின்றன.

Radhika Sarathkumar Celebrates 49 Years in Cinema; ‘Hi’ Set Photos Go Viral
1/4

பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமானவர் ராதிகா. அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது

Radhika Sarathkumar Celebrates 49 Years in Cinema; ‘Hi’ Set Photos Go Viral
2/4

அந்த வெற்றியைத் தொடர்ந்து முன்னணி ஹீரோயினாக மாறிய அவர்; ரஜினி, கமல், விஜயகாந்த் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்

Radhika Sarathkumar Celebrates 49 Years in Cinema; ‘Hi’ Set Photos Go Viral
3/4

ஹீரோயின் வாய்ப்பு குறைந்ததை அடுத்து ரூட்டை மாற்றி குணசித்திர கதாபாத்திரங்கள் செய்ய ஆரம்பித்தார். கடைசியாக அவர் நடித்திருந்த தாய் கிழவி மெகா ப்ளாக்  பஸ்டர் ஆனது

Radhika Sarathkumar Celebrates 49 Years in Cinema; ‘Hi’ Set Photos Go Viral
4/4

இந்நிலையில் திரைத்துறையில் 49 ஆண்டுகளை அவர் நிறைவு செய்திருப்பதால் ஹாய் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+