By
Mari S
| Updated: Monday, March 23, 2026, 12:06 [IST]
ஐபிஎல் திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உற்சாகப்படுத்திய சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள்.
1/6
வாயில் விசில்.. கோடம்பாக்கமாக மாறிய சேப்பாக்கம்.. CSKவை உற்சாகப்படுத்திய பிரபலங்கள்! | Simran, Soundarya And Manimegalai Supports CSK At Chepauk Roar 26 Celebration - Filmibeat Tamil
/photos/simran-soundarya-and-manimegalai-supports-csk-at-chepauk-roar-26-celebration-fb106202.html
பிக் பாஸ் செளந்தர்யா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை உற்சாகப்படுத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
2/6
வாயில் விசில்.. கோடம்பாக்கமாக மாறிய சேப்பாக்கம்.. CSKவை உற்சாகப்படுத்திய பிரபலங்கள்! | Simran, Soundarya And Manimegalai Supports CSK At Chepauk Roar 26 Celebration - Filmibeat Tamil
/photos/simran-soundarya-and-manimegalai-supports-csk-at-chepauk-roar-26-celebration-fb106202.html#photos-1
தளபதி விஜய் போல போஸ் கொடுத்து அவர் நடந்து சென்ற அழகே தனி அழகு தான் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
3/6
வாயில் விசில்.. கோடம்பாக்கமாக மாறிய சேப்பாக்கம்.. CSKவை உற்சாகப்படுத்திய பிரபலங்கள்! | Simran, Soundarya And Manimegalai Supports CSK At Chepauk Roar 26 Celebration - Filmibeat Tamil
/photos/simran-soundarya-and-manimegalai-supports-csk-at-chepauk-roar-26-celebration-fb106202.html#photos-2
வாயில் விசில் வைத்து ஊதும் போட்டோக்களையும் தைரியமாக செளந்தர்யா ஷேர் செய்துள்ளார்.
4/6
வாயில் விசில்.. கோடம்பாக்கமாக மாறிய சேப்பாக்கம்.. CSKவை உற்சாகப்படுத்திய பிரபலங்கள்! | Simran, Soundarya And Manimegalai Supports CSK At Chepauk Roar 26 Celebration - Filmibeat Tamil
/photos/simran-soundarya-and-manimegalai-supports-csk-at-chepauk-roar-26-celebration-fb106202.html#photos-3
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விசில் போடு பேனர் அருகே அட்டகாசமாக போஸ் கொடுத்த பிக் பாஸ் செளந்தர்யா.
5/6
வாயில் விசில்.. கோடம்பாக்கமாக மாறிய சேப்பாக்கம்.. CSKவை உற்சாகப்படுத்திய பிரபலங்கள்! | Simran, Soundarya And Manimegalai Supports CSK At Chepauk Roar 26 Celebration - Filmibeat Tamil
/photos/simran-soundarya-and-manimegalai-supports-csk-at-chepauk-roar-26-celebration-fb106202.html#photos-4
சென்னை அணி வீரர்கள் நிற்கும் போட்டோவையும் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து இந்த முறை சிஎஸ்கே தான் கப் ஜெயிக்கும் என பதிவிட்டுள்ளார்.
6/6
வாயில் விசில்.. கோடம்பாக்கமாக மாறிய சேப்பாக்கம்.. CSKவை உற்சாகப்படுத்திய பிரபலங்கள்! | Simran, Soundarya And Manimegalai Supports CSK At Chepauk Roar 26 Celebration - Filmibeat Tamil
/photos/simran-soundarya-and-manimegalai-supports-csk-at-chepauk-roar-26-celebration-fb106202.html#photos-5
பிக் பாஸ் செளந்தர்யா வாயில் விசில் வைத்து ஊதும் போட்டோக்கள் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.