By
Karunanithi Vikraman
| Published: Friday, March 20, 2026, 18:38 [IST]
ஹைதராபாத்: நேஷனல் க்ரஷ் என கொண்டாடப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த மாதம்தான் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்த கையோடு அவருக்கு தெலங்கானா மாநில விருது தி கேர்ள் ஃப்ரெண்ட் படத்துக்காக வழங்கப்பட்டிருக்கிறது. தான் பெற்ற விருதோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார் அவர். அந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகியிருக்கின்றன.
1/6
திருமண கலையோடு விருது கலையும் சேர்ந்துடுச்சே.. புது பொண்ணு ராஷ்மிகா மந்தனா செம ஹேப்பி அண்ணாச்சி | Rashmika Mandanna Wins Telangana State Award, Shares Viral Photos - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-wins-telangana-state-award-shares-viral-photos-fb106172.html
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக ஜொலிக்கிறார் ராஷ்மிகா மந்தனா
2/6
திருமண கலையோடு விருது கலையும் சேர்ந்துடுச்சே.. புது பொண்ணு ராஷ்மிகா மந்தனா செம ஹேப்பி அண்ணாச்சி | Rashmika Mandanna Wins Telangana State Award, Shares Viral Photos - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-wins-telangana-state-award-shares-viral-photos-fb106172.html#photos-1
கடந்த சில வருடங்களாக அவரும், விஜய் தேவரகொண்டாவும் தீவிரமாக காதலித்துவந்தார்கள்.
3/6
திருமண கலையோடு விருது கலையும் சேர்ந்துடுச்சே.. புது பொண்ணு ராஷ்மிகா மந்தனா செம ஹேப்பி அண்ணாச்சி | Rashmika Mandanna Wins Telangana State Award, Shares Viral Photos - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-wins-telangana-state-award-shares-viral-photos-fb106172.html#photos-2
அந்தக் காதலுக்கு சம்மதம் கிடைத்ததை அடுத்து கடந்த வருடத்தில் சிம்ப்பிளாக நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்கள்
4/6
திருமண கலையோடு விருது கலையும் சேர்ந்துடுச்சே.. புது பொண்ணு ராஷ்மிகா மந்தனா செம ஹேப்பி அண்ணாச்சி | Rashmika Mandanna Wins Telangana State Award, Shares Viral Photos - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-wins-telangana-state-award-shares-viral-photos-fb106172.html#photos-3
அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வைத்து பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டார்கள்
5/6
திருமண கலையோடு விருது கலையும் சேர்ந்துடுச்சே.. புது பொண்ணு ராஷ்மிகா மந்தனா செம ஹேப்பி அண்ணாச்சி | Rashmika Mandanna Wins Telangana State Award, Shares Viral Photos - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-wins-telangana-state-award-shares-viral-photos-fb106172.html#photos-4
திருமணம் செய்த கையோடு அவருக்கு தெலங்கானா மாநில விருது தி கேர்ள் ஃப்ரெண்ட் படத்துக்காக வழங்கப்பட்டிருக்கிறது
6/6
திருமண கலையோடு விருது கலையும் சேர்ந்துடுச்சே.. புது பொண்ணு ராஷ்மிகா மந்தனா செம ஹேப்பி அண்ணாச்சி | Rashmika Mandanna Wins Telangana State Award, Shares Viral Photos - Filmibeat Tamil
/photos/rashmika-mandanna-wins-telangana-state-award-shares-viral-photos-fb106172.html#photos-5
இந்நிலையில் விருதுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகியிருக்கின்றன.