By
Mari S
| Published: Tuesday, March 17, 2026, 14:14 [IST]
இங்கிலாந்தில் அன்னையர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படங்களை நடிகை எமி ஜாக்சன் வெளியிட்டுள்ளார்.
1/8
தாய்ப்பால் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்த எமி ஜாக்சன்.. 2 குழந்தையும் செம அழகு! | Amy Jackson Shares Breast Feeding Photo And Celebrates Mother's Day At UK - Filmibeat Tamil
/photos/amy-jackson-shares-breast-feeding-photo-and-celebrates-mothers-day-at-uk-fb106076.html
நடிகை எமி ஜாக்சன் குழந்தையாக இருக்கும் போது அவரது அம்மாவுடன் எடுத்த ரேரான புகைப்படத்தை வெளியிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
2/8
தாய்ப்பால் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்த எமி ஜாக்சன்.. 2 குழந்தையும் செம அழகு! | Amy Jackson Shares Breast Feeding Photo And Celebrates Mother's Day At UK - Filmibeat Tamil
/photos/amy-jackson-shares-breast-feeding-photo-and-celebrates-mothers-day-at-uk-fb106076.html#photos-1
இங்கிலாந்தில் அன்னையர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தனது 2வது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போட்டோவை எமி ஜாக்ஷன் ஷேர் செய்துள்ளார்.
3/8
தாய்ப்பால் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்த எமி ஜாக்சன்.. 2 குழந்தையும் செம அழகு! | Amy Jackson Shares Breast Feeding Photo And Celebrates Mother's Day At UK - Filmibeat Tamil
/photos/amy-jackson-shares-breast-feeding-photo-and-celebrates-mothers-day-at-uk-fb106076.html#photos-2
தனது இரண்டு குழந்தைகளுடன் ஜாலியாக தீவு ஒன்றில் சுற்றுலா செய்த போட்டோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
4/8
தாய்ப்பால் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்த எமி ஜாக்சன்.. 2 குழந்தையும் செம அழகு! | Amy Jackson Shares Breast Feeding Photo And Celebrates Mother's Day At UK - Filmibeat Tamil
/photos/amy-jackson-shares-breast-feeding-photo-and-celebrates-mothers-day-at-uk-fb106076.html#photos-3
மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான எமி ஜாக்சன் இங்கிலாந்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
5/8
தாய்ப்பால் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்த எமி ஜாக்சன்.. 2 குழந்தையும் செம அழகு! | Amy Jackson Shares Breast Feeding Photo And Celebrates Mother's Day At UK - Filmibeat Tamil
/photos/amy-jackson-shares-breast-feeding-photo-and-celebrates-mothers-day-at-uk-fb106076.html#photos-4
திருமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து ஒரு மகனை பெற்றெடுத்த நிலையில், தொழிலதிபர் விட்டுச் சென்ற நிலையில், இங்கிலாந்து நடிகரை திருமணம் செய்துக் கொண்டு 2வது குழந்தையையும் அவர் பெற்றெடுத்தார்.
6/8
தாய்ப்பால் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்த எமி ஜாக்சன்.. 2 குழந்தையும் செம அழகு! | Amy Jackson Shares Breast Feeding Photo And Celebrates Mother's Day At UK - Filmibeat Tamil
/photos/amy-jackson-shares-breast-feeding-photo-and-celebrates-mothers-day-at-uk-fb106076.html#photos-5
கடைசியாக ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த மிஷன் சாப்டர் 1 படத்தில் நடித்த எமி ஜாக்சன் அதன் பின்னர் எந்தவொரு படத்திலும் கமிட்டாகவில்லை.
7/8
தாய்ப்பால் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்த எமி ஜாக்சன்.. 2 குழந்தையும் செம அழகு! | Amy Jackson Shares Breast Feeding Photo And Celebrates Mother's Day At UK - Filmibeat Tamil
/photos/amy-jackson-shares-breast-feeding-photo-and-celebrates-mothers-day-at-uk-fb106076.html#photos-6
சொகுசான வாழ்க்கை மற்றும் தனது 2 குழந்தைகளையும் கவனித்துக் கொள்வது என பிசியாக உள்ளார்.
8/8
தாய்ப்பால் கொடுக்கும் போட்டோவை ஷேர் செய்த எமி ஜாக்சன்.. 2 குழந்தையும் செம அழகு! | Amy Jackson Shares Breast Feeding Photo And Celebrates Mother's Day At UK - Filmibeat Tamil
/photos/amy-jackson-shares-breast-feeding-photo-and-celebrates-mothers-day-at-uk-fb106076.html#photos-7
எமி ஜாக்சன் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவாக உள்ளார். அதன் மூலமாகவே ரசிகர்களுடன் பிணைப்பில் இருக்கிறார்.