bredcrumb

எக்ஸ்ட்ரீம் குளோசப் செல்ஃபிகளை இறக்கிய நடிகை ரித்திகா சிங்.. கிளாமருக்கும் ரெடிதான் போலயே!

By Mohanraj Thangavel
| Published: Wednesday, March 18, 2026, 10:37 [IST]

நடிகை ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது எக்ஸ்ட்ரீம் குளோசப் செல்ஃபிகளை பகிர்ந்துள்ளார். கிளாமராக அவை இருப்பதால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 

Ritika Singh Turns Up the Heat with Extreme Close-Up Selfies
1/6

நடிகை ரித்திகா சிங் அடிப்படையில் பாக்ஸர். இவரது முதல் படமான இறுதிச் சுற்று படம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பெரும் வெளிச்சத்தை உருவாக்கிக் கொடுத்தது. 

Ritika Singh Turns Up the Heat with Extreme Close-Up Selfies
2/6

இறுதிச் சுற்று படத்திற்காக தேசிய விருது வாங்கி அசத்தினார். ரித்திகாவிற்கு சிறுவயதிலிருந்தே தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொடுத்தது அவருடைய தந்தை மோகன் சிங் தான். அவரே இவருக்குப் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்

Ritika Singh Turns Up the Heat with Extreme Close-Up Selfies
3/6

'இறுதிச்சுற்று' படத்திற்காக இயக்குனர் சுதா கொங்கரா சுமார் 150-க்கும் மேற்பட்ட நிஜ பெண் குத்துச்சண்டை வீராங்கனைகளை நேர்காணல் செய்தார். இறுதியில் ரித்திகாவே அந்த கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

Ritika Singh Turns Up the Heat with Extreme Close-Up Selfies
4/6

குத்துச்சண்டை வீராங்கனையாகப் பிரபலமானாலும், விஜய் சேதுபதியுடன் நடித்த 'ஆண்டவன் கட்டளை' படத்தில் ஒரு யதார்த்தமான பத்திரிகையாளராக நடித்துத் தனது நடிப்புத் திறமையை நிரூபித்தார். அதேபோல் 'ஓ மை கடவுளே' படத்தில் 'நூடுல்ஸ் மண்டை' என்று செல்லமாக அழைக்கப்படும் 'அனு' கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இளைஞர்களின் ஃபேவரைட் நடிகையானார்.

Ritika Singh Turns Up the Heat with Extreme Close-Up Selfies
5/6

ரித்திகாவிற்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற MMA வீராங்கனை ரோண்டா ரௌசி (Ronda Rousey) தான் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவரைப் போலவே சண்டைக் கலைகளிலும் சினிமாவிலும் சாதிக்க வேண்டும் என்பதே இவருடைய விருப்பம்.

Ritika Singh Turns Up the Heat with Extreme Close-Up Selfies
6/6

ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது எக்ஸ்ட்ரீம் குளோசப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+