bredcrumb

Aditi Rao: சித்தார்த்துடன் ரொமான்டிக் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்த அதிதி ராவ்

By Mohanraj Thangavel
| Published: Thursday, March 19, 2026, 06:38 [IST]

Aditi Rao: நடிகை அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் சித்தார்த்துடனான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Aditi Rao Shares Steamy Photos with Partner Siddharth
1/7

இந்திய சினிமா பிரபலம் அதிதி ராவ். இவர் நடிகர் சித்தார்த்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

Aditi Rao Shares Steamy Photos with Partner Siddharth
2/7

பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை அதிதி உருவாக்கி வைத்துள்ளார்.  இவரது கதை மற்றும் கதாபாத்திரத் தேர்வு பலராலும் தொடர்ந்து பாராட்டப்பட்டு வருகிறது. 

Aditi Rao Shares Steamy Photos with Partner Siddharth
3/7

அதிதி ராவ் மற்றும் சித்தார்த் 2024 மார்ச் மாதம் தெலங்கானாவில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ரங்கநாயகசுவாமி கோயிலில் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டனர். இது அதிதியின் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக வழிபடும் கோயில்.

Aditi Rao Shares Steamy Photos with Partner Siddharth
4/7

இவர்களது காதல் 2021-ஆம் ஆண்டு வெளியான 'மகா சமுத்திரம்' என்ற தெலுங்கு படத்தின் படப்பிடிப்பின் போதுதான் தொடங்கியது என்று கூறப்படுகிறது.  

Aditi Rao Shares Steamy Photos with Partner Siddharth
5/7

இருவருமே தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசக்கூடியவர்கள் மற்றும் அந்தந்த மொழிகளில் படங்களும் நடித்துள்ளனர்

Aditi Rao Shares Steamy Photos with Partner Siddharth
6/7

இருவருமே கடந்த காலத்தில் ஒருமுறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள். தங்கள் வாழ்க்கையின் இரண்டாம் கட்டத்தை மிக அழகாக இணைந்து தொடங்கியுள்ளனர்.

Aditi Rao Shares Steamy Photos with Partner Siddharth
7/7

பல கோடி சொத்துக்கள் இருந்தாலும், ஆர்ப்பாட்டம் இல்லாமல் மிக எளிமையான முறையில் குடும்பத்தினர் முன்னிலையில் தங்கள் திருமணத்தைச் செய்து முடித்தனர்.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+