bredcrumb

திருமண மலர்கள் தருவாயா.. நீல நிற சேலையில் த்ரிஷா.. குவியும் கமெண்ட்ஸ்!

By Mari S
| Published: Monday, March 16, 2026, 11:33 [IST]

நடிகை த்ரிஷா மும்பையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிலையில், அவர் அணிந்திருந்த நீல நிற உடை பலரது கவனத்தை ஈர்த்தது. 

Trisha latest photos
1/7

இந்தியளவில் பிரபலமான ஃபேஷன் டிசைனர் ஏக்கா லகானியின் திருமணம் மும்பையில் நடைபெற்ற நிலையில், அதற்கு அழகு தேவதையாக ரெடியாகி த்ரிஷா திருமணத்தில் பங்கேற்றார். 

Trisha latest photos
2/7

த்ரிஷா தனது நகங்களில் போடப்பட்ட டிசைன், கைகளில் அணிந்திருந்த வளையல்கள் உள்ளிட்டவற்றை க்ளோஸப் ஷாட்களாக எடுத்து வெளியிட்டுள்ளார். 

Trisha latest photos
3/7

திருமணத்தில் சேலை அணிந்துக் கொண்டு செம க்யூட்டாக த்ரிஷா வெளியிட்ட போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன. 

Trisha latest photos
4/7

த்ரிஷா தனது தோழியின் திருமணத்துக்காக ரெடியாகி சென்றதை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எப்போ திருமணம் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Trisha latest photos
5/7

திருமண ரிசப்ஷனுக்காக நீல நிற கவர்ச்சி சேலை அணிந்து த்ரிஷா சென்ற நிலையில், அதன் போட்டோக்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். 

Trisha latest photos
6/7

ப்ளூ மார்னிங் மேடம் என த்ரிஷாவுக்கு விஜய் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் வாழ்த்து சொல்லி வருகின்றனர். 

Trisha latest photos
7/7

த்ரிஷா மும்பையில் பார்த்திபன் மகளுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி வைரலான நிலையில், த்ரிஷாவை அவரது ரசிகர்கள் பாராட்டி கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர். 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+