By
Mari S
| Published: Monday, March 16, 2026, 15:17 [IST]
பாலிவுட் நடிகை மலைகா அரோராவை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் பிரபலமான சனம் ஷெட்டி.
1/7
மலைகா அரோராவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சனம் ஷெட்டி.. பார்ட்டி பிக்ஸ்! | Sanam Shetty Kissed Malaika Arora Photos Trending - Filmibeat Tamil
/photos/sanam-shetty-kissed-malaika-arora-photos-trending-fb106048.html
தக்க தைய்யா தைய்யா பாடலுக்கு ஆட்டம் போட்ட பிரபல பாலிவுட் நடிகை மலைகா ஆரோராவை கட்டிப்பிடித்து சனம் ஷெட்டி முத்தம் கொடுத்த புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
2/7
மலைகா அரோராவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சனம் ஷெட்டி.. பார்ட்டி பிக்ஸ்! | Sanam Shetty Kissed Malaika Arora Photos Trending - Filmibeat Tamil
/photos/sanam-shetty-kissed-malaika-arora-photos-trending-fb106048.html#photos-1
இன்ஸ்டாகிராமில் சனம் ஷெட்டி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் எல்லாமே அதிக லைக்குகளை அள்ளி டிரெண்டாகி வருகின்றன.
3/7
மலைகா அரோராவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சனம் ஷெட்டி.. பார்ட்டி பிக்ஸ்! | Sanam Shetty Kissed Malaika Arora Photos Trending - Filmibeat Tamil
/photos/sanam-shetty-kissed-malaika-arora-photos-trending-fb106048.html#photos-2
பாலிவுட்டுக்கு சனம் ஷெட்டி சென்றுவிட்டாரா என ரசிகர்கள் இந்த போட்டோக்களை பார்த்து ஆச்சர்யத்தில் வாயை பிளந்துள்ளனர்.
4/7
மலைகா அரோராவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சனம் ஷெட்டி.. பார்ட்டி பிக்ஸ்! | Sanam Shetty Kissed Malaika Arora Photos Trending - Filmibeat Tamil
/photos/sanam-shetty-kissed-malaika-arora-photos-trending-fb106048.html#photos-3
விஜய்க்கு ஆதரவாக பேசி வந்த சனம் ஷெட்டி சங்கீதாவை அவர் விவாகரத்து செய்யப் போகிறார் என்பதை அறிந்து அவருக்கு எதிரான கண்டனங்களை தெரிவிக்கத் தொடங்கினார்.
5/7
மலைகா அரோராவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சனம் ஷெட்டி.. பார்ட்டி பிக்ஸ்! | Sanam Shetty Kissed Malaika Arora Photos Trending - Filmibeat Tamil
/photos/sanam-shetty-kissed-malaika-arora-photos-trending-fb106048.html#photos-4
மலைகா அரோரா படு கவர்ச்சியான ஒயிட் டாப்ஸ் அணிந்து பார்ட்டி பண்ண அவருடன் சனம் ஷெட்டி செம க்ளோஸ் ஆக எடுத்துக் கொண்ட போட்டோக்கள் ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
6/7
மலைகா அரோராவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சனம் ஷெட்டி.. பார்ட்டி பிக்ஸ்! | Sanam Shetty Kissed Malaika Arora Photos Trending - Filmibeat Tamil
/photos/sanam-shetty-kissed-malaika-arora-photos-trending-fb106048.html#photos-5
தனது டீமுடன் மலைகா அரோரா நடத்திய பார்ட்டியில் சனம் ஷெட்டி இருப்பதை பார்த்த ரசிகர்கள் சூப்பர் சனம் என வாழ்த்தி வருகின்றனர்.
7/7
மலைகா அரோராவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சனம் ஷெட்டி.. பார்ட்டி பிக்ஸ்! | Sanam Shetty Kissed Malaika Arora Photos Trending - Filmibeat Tamil
/photos/sanam-shetty-kissed-malaika-arora-photos-trending-fb106048.html#photos-6
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்துக் கொண்ட சனம் ஷெட்டி அதன் பின்னர் சில படங்களில் நடித்தார். தொடர்ந்து சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக உள்ளார்.