By
Mari S
| Published: Wednesday, March 25, 2026, 17:38 [IST]
டிராகன் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள பாலிவுட் நடிகை அன்வேஷி ஜெயினின் லேட்டஸ்ட் பிராங்க் பிகினி டிசர்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
1/8
இதெல்லாம் ரொம்ப மோசம்.. இதுக்கு நீங்க தாய்லாந்த் போயிருக்கவே வேண்டாம்.. டிராகன் நடிகையின் ட்ரிக்ஸ் போட்டோஸ்! | Dragon Fame Actress Anveshi Jain Cheat Bikini T Shirt Photos Upsets Fans - Filmibeat Tamil
/photos/dragon-fame-actress-anveshi-jain-cheat-bikini-t-shirt-photos-upsets-fans-fb106274.html
பாலிவுட் முதல் கோலிவுட் வரை நடித்து அசத்தி வரும் அன்வேஷி ஜெயின் ரசிகர்களை பக்காவாக பிராங்க் செய்துள்ளார்.
2/8
இதெல்லாம் ரொம்ப மோசம்.. இதுக்கு நீங்க தாய்லாந்த் போயிருக்கவே வேண்டாம்.. டிராகன் நடிகையின் ட்ரிக்ஸ் போட்டோஸ்! | Dragon Fame Actress Anveshi Jain Cheat Bikini T Shirt Photos Upsets Fans - Filmibeat Tamil
/photos/dragon-fame-actress-anveshi-jain-cheat-bikini-t-shirt-photos-upsets-fans-fb106274.html#photos-1
பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தில் கேமியோ ரோலில் நடித்த அன்வேஷி ஜெயின் பிகினி உடையை அணிந்திருப்பது போல ப்ரிண்ட் செய்யப்பட்ட டி ஷர்ட் அணிந்துக் கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை ஏமாற்றியுள்ளார்.
3/8
இதெல்லாம் ரொம்ப மோசம்.. இதுக்கு நீங்க தாய்லாந்த் போயிருக்கவே வேண்டாம்.. டிராகன் நடிகையின் ட்ரிக்ஸ் போட்டோஸ்! | Dragon Fame Actress Anveshi Jain Cheat Bikini T Shirt Photos Upsets Fans - Filmibeat Tamil
/photos/dragon-fame-actress-anveshi-jain-cheat-bikini-t-shirt-photos-upsets-fans-fb106274.html#photos-2
26 வயதாகும் அன்வேஷி ஜெயின் கண்டிபாத் வெப்சீரிஸ் மூலம் பிரபலமானவர். அதிகமாக கூகுள் செய்யப்பட்ட நடிகை தான் தான் என இன்ஸ்டாவில் குறிப்பிட்டுள்ளார்.
4/8
இதெல்லாம் ரொம்ப மோசம்.. இதுக்கு நீங்க தாய்லாந்த் போயிருக்கவே வேண்டாம்.. டிராகன் நடிகையின் ட்ரிக்ஸ் போட்டோஸ்! | Dragon Fame Actress Anveshi Jain Cheat Bikini T Shirt Photos Upsets Fans - Filmibeat Tamil
/photos/dragon-fame-actress-anveshi-jain-cheat-bikini-t-shirt-photos-upsets-fans-fb106274.html#photos-3
சுமார் 6.4 மில்லியன் ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்ந்து வருகின்றனர்.
5/8
இதெல்லாம் ரொம்ப மோசம்.. இதுக்கு நீங்க தாய்லாந்த் போயிருக்கவே வேண்டாம்.. டிராகன் நடிகையின் ட்ரிக்ஸ் போட்டோஸ்! | Dragon Fame Actress Anveshi Jain Cheat Bikini T Shirt Photos Upsets Fans - Filmibeat Tamil
/photos/dragon-fame-actress-anveshi-jain-cheat-bikini-t-shirt-photos-upsets-fans-fb106274.html#photos-4
தாய்லாந்துக்கு டூர் போயுள்ள நிலையில், பீச்சில் இப்படி முழு டிரெஸ் போட்டா போஸ் கொடுப்பீங்க என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
6/8
இதெல்லாம் ரொம்ப மோசம்.. இதுக்கு நீங்க தாய்லாந்த் போயிருக்கவே வேண்டாம்.. டிராகன் நடிகையின் ட்ரிக்ஸ் போட்டோஸ்! | Dragon Fame Actress Anveshi Jain Cheat Bikini T Shirt Photos Upsets Fans - Filmibeat Tamil
/photos/dragon-fame-actress-anveshi-jain-cheat-bikini-t-shirt-photos-upsets-fans-fb106274.html#photos-5
இன்ஸ்டாகிராமில் பிகினி போட்டோக்களை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்களை கடுப்பாக்கி விட்டார் அன்வேஷி சூப்பரான வேலை என அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
7/8
இதெல்லாம் ரொம்ப மோசம்.. இதுக்கு நீங்க தாய்லாந்த் போயிருக்கவே வேண்டாம்.. டிராகன் நடிகையின் ட்ரிக்ஸ் போட்டோஸ்! | Dragon Fame Actress Anveshi Jain Cheat Bikini T Shirt Photos Upsets Fans - Filmibeat Tamil
/photos/dragon-fame-actress-anveshi-jain-cheat-bikini-t-shirt-photos-upsets-fans-fb106274.html#photos-6
இந்தி, தெலுங்கு, குஜராத்தி, கன்னடம் மற்றும் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் படங்களில் நடித்துள்ளார்.
8/8
இதெல்லாம் ரொம்ப மோசம்.. இதுக்கு நீங்க தாய்லாந்த் போயிருக்கவே வேண்டாம்.. டிராகன் நடிகையின் ட்ரிக்ஸ் போட்டோஸ்! | Dragon Fame Actress Anveshi Jain Cheat Bikini T Shirt Photos Upsets Fans - Filmibeat Tamil
/photos/dragon-fame-actress-anveshi-jain-cheat-bikini-t-shirt-photos-upsets-fans-fb106274.html#photos-7
கூடிய சீக்கிரமே தாய்லாந்தில் இருந்து நீச்சல் குள போட்டோக்களை அன்வேஷி கண்டிப்பாக இறக்குவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.