bredcrumb

எமி ஜாக்சன் 2வது குழந்தைக்கு இப்படியொரு பெயரா?.. அதுக்குள்ள ஒரு வயசு ஆகிடுச்சு.. பர்த்டே க்ளிக்ஸ்!

By Mari S
| Published: Wednesday, March 25, 2026, 16:00 [IST]

நடிகை எமி ஜாக்சனின் 2வது மகன் ஆஸ்கரின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 

Amy Jackson son birthday photos
1/12

நடிகை எமி ஜாக்சனின் இரண்டாவது கணவர் எட் வெஸ்ட்டுக்கு பிறந்த மகனுக்கு ஆஸ்கர் என பெயர் வைத்துள்ளனர். 

Amy Jackson son birthday photos
2/12

எமி ஜாக்சனின் 2வது மகன் ஆஸ்கரின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா கேக் வெட்டிக் கொண்டாடப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 

Amy Jackson son birthday photos
3/12

முதலாவதாக ஜார்ஜ் பன்னாயிட்டு என்கிற தொழிலதிபரை பார்ட்னராக மாற்றி வாழ்ந்து வந்த எமி ஜாக்சனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 

Amy Jackson son birthday photos
4/12

அந்த குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என பெயர் வைத்து வளர்த்து வருகிறார். முதல் பார்ட்னர் உடன் பிரச்னை ஏற்பட்ட நிலையில் இருவரும் பிரிந்தனர். 

Amy Jackson son birthday photos
5/12

2வதாக நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட எமி ஜாக்சனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது. 

Amy Jackson son birthday photos
6/12

விருதுகளுக்கு பெயர் போன ஆஸ்கர் எனும் பெயரை மகனுக்கு வைத்துள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் எமி ஆஸ்கர் வாங்கிட்டாங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர். 

Amy Jackson son birthday photos
7/12

ஆஸ்கரின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

Amy Jackson son birthday photos
8/12

ஆஸ்கரின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

Amy Jackson son birthday photos
9/12

ஆஸ்கரின் முதலாம் ஆண்டு பிறந்தநாள் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+