By
Mari S
| Published: Wednesday, March 25, 2026, 12:09 [IST]
நடிகர் ஹரிஷ் கல்யாண் இந்த மாத துவக்கத்திலேயே தான் அப்பாவானதை அறிவித்த நிலையில், தற்போது தனது மனைவியின் வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
1/8
ஹரிஷ் கல்யாண் மனைவியின் ‘வளைகாப்பு’ போட்டோஸ்.. லப்பர் பந்து ஹீரோவோட மறக்க முடியாத தருணம்! | Harish Kalyan Shares Her Wife Baby Shower Photos - Filmibeat Tamil
/photos/harish-kalyan-shares-her-wife-baby-shower-photos-fb106262.html
இந்த மார்ச் மாதம் 2ம் தேதி தனக்கு அழகான பெண் குழந்தை பிறந்ததாக அறிவித்த ஹரிஷ் கல்யாண் தற்போது தனது மனைவிக்கு நடந்த வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
2/8
ஹரிஷ் கல்யாண் மனைவியின் ‘வளைகாப்பு’ போட்டோஸ்.. லப்பர் பந்து ஹீரோவோட மறக்க முடியாத தருணம்! | Harish Kalyan Shares Her Wife Baby Shower Photos - Filmibeat Tamil
/photos/harish-kalyan-shares-her-wife-baby-shower-photos-fb106262.html#photos-1
அமலா பால் உடன் சிந்து சமவெளி படத்தில் நடிக்க ஆரம்பித்த ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் சீசன் 1க்கு பிறகு நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.
3/8
ஹரிஷ் கல்யாண் மனைவியின் ‘வளைகாப்பு’ போட்டோஸ்.. லப்பர் பந்து ஹீரோவோட மறக்க முடியாத தருணம்! | Harish Kalyan Shares Her Wife Baby Shower Photos - Filmibeat Tamil
/photos/harish-kalyan-shares-her-wife-baby-shower-photos-fb106262.html#photos-2
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் அவருக்கு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான டீசல் திரைப்படம் இப்போ ஓடிடியில் டிரெண்டாகி வருகிறது.
4/8
ஹரிஷ் கல்யாண் மனைவியின் ‘வளைகாப்பு’ போட்டோஸ்.. லப்பர் பந்து ஹீரோவோட மறக்க முடியாத தருணம்! | Harish Kalyan Shares Her Wife Baby Shower Photos - Filmibeat Tamil
/photos/harish-kalyan-shares-her-wife-baby-shower-photos-fb106262.html#photos-3
2022ம் ஆண்டு நர்மதா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ஹரிஷ் கல்யான் பெண் குழந்தைக்கு அப்பாவாகி உள்ளார்.
5/8
ஹரிஷ் கல்யாண் மனைவியின் ‘வளைகாப்பு’ போட்டோஸ்.. லப்பர் பந்து ஹீரோவோட மறக்க முடியாத தருணம்! | Harish Kalyan Shares Her Wife Baby Shower Photos - Filmibeat Tamil
/photos/harish-kalyan-shares-her-wife-baby-shower-photos-fb106262.html#photos-4
தனது மனைவியை தாங்கு தாங்கு என தாங்கி வளைகாப்பு நடத்திய காட்சிகளை தற்போது ஷேர் செய்துள்ளார்.
6/8
ஹரிஷ் கல்யாண் மனைவியின் ‘வளைகாப்பு’ போட்டோஸ்.. லப்பர் பந்து ஹீரோவோட மறக்க முடியாத தருணம்! | Harish Kalyan Shares Her Wife Baby Shower Photos - Filmibeat Tamil
/photos/harish-kalyan-shares-her-wife-baby-shower-photos-fb106262.html#photos-5
தாஷாமக்கான் திரைப்படம் அடுத்ததாக ஹரிஷ் கல்யாணுக்கு மீண்டும் ஒரு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7/8
ஹரிஷ் கல்யாண் மனைவியின் ‘வளைகாப்பு’ போட்டோஸ்.. லப்பர் பந்து ஹீரோவோட மறக்க முடியாத தருணம்! | Harish Kalyan Shares Her Wife Baby Shower Photos - Filmibeat Tamil
/photos/harish-kalyan-shares-her-wife-baby-shower-photos-fb106262.html#photos-6
தோனி கோலிவுட்டில் படம் தயாரிக்க முடிவு செய்த நிலையில், எல்ஜிஎம் படத்தில் இவர் தான் ஹீரோவாக தேர்வு செய்யப்பட்டார்.
8/8
ஹரிஷ் கல்யாண் மனைவியின் ‘வளைகாப்பு’ போட்டோஸ்.. லப்பர் பந்து ஹீரோவோட மறக்க முடியாத தருணம்! | Harish Kalyan Shares Her Wife Baby Shower Photos - Filmibeat Tamil
/photos/harish-kalyan-shares-her-wife-baby-shower-photos-fb106262.html#photos-7
ஹரிஷ் கல்யாண் மற்றும் அவரது மனைவியையும் புதிதாக பிறந்த குழந்தையையும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.