bredcrumb

Reshma Pasupuleti : கொளுத்தும் வெயிலுக்கு காட்டன் சேலைதான் சரி.. ரேஷ்மா பசுபுலேட்டியின் ரீசண்ட் போட்டோஸ்

By Mohanraj Thangavel
| Published: Thursday, March 26, 2026, 20:22 [IST]

Reshma Pasupuleti : நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டன் சேலை அணிந்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Reshma Pasupuleti Shares Her Cotton Saree Photos on Instagram, Perfect for Summer
1/5

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து வருகிறார். 

Reshma Pasupuleti Shares Her Cotton Saree Photos on Instagram, Perfect for Summer
2/5

சின்னத்திரையில் இவரை சின்னத்திரை நீலாம்பரி என்று கூறும் அளவுக்கு வில்லனத்தில் கலக்கி வருகிறார். 

Reshma Pasupuleti Shares Her Cotton Saree Photos on Instagram, Perfect for Summer
3/5

மிகவும் ஜாலியான நபரான ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்வார். 

Reshma Pasupuleti Shares Her Cotton Saree Photos on Instagram, Perfect for Summer
4/5

அதேபோல் இவரை பலரும் தொடர்ந்து கிளாமர் கதாபாத்திரங்களில் ந்டிக்க அழைத்ததால், முடியாது என்று தெரிவித்தவர் ரேஷ்மா. பட வாய்ப்புகளை விட ஸ்டீரியோ டைப் கதாபாத்திரங்களுக்குள் சிக்க கூடாது என இந்த முடிவை எடுத்ததாக கூறி உள்ளார். 

Reshma Pasupuleti Shares Her Cotton Saree Photos on Instagram, Perfect for Summer
5/5

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள காட்டன் சேலை கட்டிய புகைப்படங்களைப் பார்த்த பலரும், கோடை காலத்திற்கு இதுதான் சரி என்று பாராட்டி வருகிறார்கள். 

X