நடிகை நந்திதா ஸ்வேதா சப்ஸ்கிரைபர்களுக்கு மட்டுமின்றி இன்ஸ்டாவில் தன்னை ஃபாலோ செய்து வரும் 1 மில்லியன் ரசிகர்களுக்கும் குஷிப்படுத்தும் வகையில் லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Click it and Unblock the Notifications
அட்டகத்தி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நந்திதா ஸ்வேதாவின் ரீசன்ட் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.
நடிகை நந்திதா ஸ்வேதா சப்ஸ்கிரைபர்களுக்கு மட்டுமின்றி இன்ஸ்டாவில் தன்னை ஃபாலோ செய்து வரும் 1 மில்லியன் ரசிகர்களுக்கும் குஷிப்படுத்தும் வகையில் லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
அட்டகத்தி படத்தில் வரும் ஆடிப்போனா ஆவணி பாடலில் நடித்த நந்திதா ஸ்வேதா ஆடி மாதத்திலேயே என்ன தாவணி இல்லாமல் போஸ் கொடுத்துள்ளாரே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
வெளிநாட்டுக்கு டூர் அடித்துள்ள நிலையில், நந்திதா ஸ்வேதாவின் தாறுமாறு கவர்ச்சி போட்டோஸ் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
நந்திதா ஸ்வேதாவுக்கு பழையபடி சினிமா வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நந்திதாவின் லுக் எல்லாம் இன்னமும் தாறுமாறாக உள்ளதே இவருக்கா சான்ஸ் கிடைக்கவில்லை என்றும் கேள்விகள் குவிகின்றன.
நடிகை நந்திதா கடைசியாக 2024ல் வெளியான ரணம் அறம் தரவேல் படத்தில் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.