bredcrumb

FIFA X Mia: ஸ்பெயின் வென்ற குஷியில் மியா கலிஃபா.. அடடே ஒரே உற்சாக வெள்ளமா இருக்காங்களே

By Mohanraj Thangavel
| Published: Monday, July 20, 2026, 14:48 [IST]

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து 2026இல்  ஸ்பெயின் அணி வென்றதை அடுத்து உலகப் புகழ்பெற்ற மியா கலிஃபா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கொண்டாட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

Mia Khalifa Shares Her Photos Celebrations Of FIFA 2026 Spain Victory
1/5

உலக அளவில் வயது முதிர்ச்சி அடைந்தவர்களுக்கான படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் மியா கலிஃபா. 

Mia Khalifa Shares Her Photos Celebrations Of FIFA 2026 Spain Victory
2/5

இவர் நடந்து முடிந்த ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து 2026இல் ஸ்பெயின் - அர்ஜெண்டினா அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியை நேரில் பார்த்தது தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

Mia Khalifa Shares Her Photos Celebrations Of FIFA 2026 Spain Victory
3/5

இந்த போட்டியில் ஸ்பெயின் அணி எக்ஸ்ட்ரா டைமில் 1-0 என்ற கணக்கில் வென்று தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது. 

Mia Khalifa Shares Her Photos Celebrations Of FIFA 2026 Spain Victory
4/5

ஸ்பெயின் அணி வென்றதை அடுத்து உற்சாகமாக கொண்டாடினார் மியா. 

Mia Khalifa Shares Her Photos Celebrations Of FIFA 2026 Spain Victory
5/5

புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வாசகர்களே. 

X