By
Karunanithi Vikraman
| Published: Monday, July 20, 2026, 14:51 [IST]
தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வலம் வரும் சாய் தன்ஷிகா; நடிகர் விஷாலை காதலிக்கிறார். இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். விரைவில் அவர்கள் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தன்ஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/5
விஷாலின் வருங்கால மனைவி சாய் தன்ஷிகா.. புடவையில் சிம்ப்பிளாக இருந்தாலும் சிலையாட்டம் இருக்காங்களே | Vishal's Bride-to-Be Sai Dhanshika's Stunning Latest Photos Go Viral - Filmibeat Tamil
/photos/vishals-bride-to-be-sai-dhanshikas-stunning-latest-photos-go-viral-fb109102.html
தமிழில் பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சாய் தன்ஷிகா. அரவான், மலை மலை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்
2/5
விஷாலின் வருங்கால மனைவி சாய் தன்ஷிகா.. புடவையில் சிம்ப்பிளாக இருந்தாலும் சிலையாட்டம் இருக்காங்களே | Vishal's Bride-to-Be Sai Dhanshika's Stunning Latest Photos Go Viral - Filmibeat Tamil
/photos/vishals-bride-to-be-sai-dhanshikas-stunning-latest-photos-go-viral-fb109102.html#photos-1
அவரும் நடிகர் விஷாலும் சில வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இந்தக் காதலுக்கு வீட்டு சம்மதமும் கிடைத்துவிட்டது.
3/5
விஷாலின் வருங்கால மனைவி சாய் தன்ஷிகா.. புடவையில் சிம்ப்பிளாக இருந்தாலும் சிலையாட்டம் இருக்காங்களே | Vishal's Bride-to-Be Sai Dhanshika's Stunning Latest Photos Go Viral - Filmibeat Tamil
/photos/vishals-bride-to-be-sai-dhanshikas-stunning-latest-photos-go-viral-fb109102.html#photos-2
அதனையடுத்து விரைவில் இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
4/5
விஷாலின் வருங்கால மனைவி சாய் தன்ஷிகா.. புடவையில் சிம்ப்பிளாக இருந்தாலும் சிலையாட்டம் இருக்காங்களே | Vishal's Bride-to-Be Sai Dhanshika's Stunning Latest Photos Go Viral - Filmibeat Tamil
/photos/vishals-bride-to-be-sai-dhanshikas-stunning-latest-photos-go-viral-fb109102.html#photos-3
அதிகாரப்பூர்வ தேதியை விரைவில் அறிவிப்பார்கள் என்றும் தெரிகிறது
5/5
விஷாலின் வருங்கால மனைவி சாய் தன்ஷிகா.. புடவையில் சிம்ப்பிளாக இருந்தாலும் சிலையாட்டம் இருக்காங்களே | Vishal's Bride-to-Be Sai Dhanshika's Stunning Latest Photos Go Viral - Filmibeat Tamil
/photos/vishals-bride-to-be-sai-dhanshikas-stunning-latest-photos-go-viral-fb109102.html#photos-4
இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.