By
Mari S
| Published: Saturday, July 18, 2026, 14:34 [IST]
ஆர்யாவை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்று கடைசியில் பல்பு வாங்கிய அபர்ணதி நடிகையாக மாறியுள்ள நிலையில், நெருப்பு வட்டத்தில் கவர்ச்சி உடையில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டு உண்மையாகவே அனலை கிளப்பியுள்ளார்.
1/5
நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே.. சைடு மொத்தமும் ஓபன்.. அபர்ணதியா இப்படி? | Abarnathy Shares A Firefull Photos With Bold Outfit - Filmibeat Tamil
/photos/abarnathy-shares-a-firefull-photos-with-bold-outfit-fb109056.html
ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு உள்ளாடை அணியாமல் இரண்டு பக்கமும் ஓபன் வைத்த டிசைன் உடையை அணிந்துக் கொண்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் அபர்ணதி.
2/5
நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே.. சைடு மொத்தமும் ஓபன்.. அபர்ணதியா இப்படி? | Abarnathy Shares A Firefull Photos With Bold Outfit - Filmibeat Tamil
/photos/abarnathy-shares-a-firefull-photos-with-bold-outfit-fb109056.html#photos-1
தேன், ஜெயில், இறுகப்பற்று என தொடர்ந்து வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
3/5
நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே.. சைடு மொத்தமும் ஓபன்.. அபர்ணதியா இப்படி? | Abarnathy Shares A Firefull Photos With Bold Outfit - Filmibeat Tamil
/photos/abarnathy-shares-a-firefull-photos-with-bold-outfit-fb109056.html#photos-2
ஆல்ஃபா கேர்ள் என பதிவிட்டு நெருப்பு வளையத்தில் நின்றபடி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.
4/5
நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே.. சைடு மொத்தமும் ஓபன்.. அபர்ணதியா இப்படி? | Abarnathy Shares A Firefull Photos With Bold Outfit - Filmibeat Tamil
/photos/abarnathy-shares-a-firefull-photos-with-bold-outfit-fb109056.html#photos-3
பார்த்தும்மா இருக்குற அந்த கொஞ்ச டிரெஸ்ஸும் எரிஞ்சிடப் போகுது என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
5/5
நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே.. சைடு மொத்தமும் ஓபன்.. அபர்ணதியா இப்படி? | Abarnathy Shares A Firefull Photos With Bold Outfit - Filmibeat Tamil
/photos/abarnathy-shares-a-firefull-photos-with-bold-outfit-fb109056.html#photos-4
பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்களை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுவரை வெறும் 2.4 லட்சம் ஃபாலோயர்கள் மட்டுமே உள்ளனர்.