bredcrumb

டிடியின் காபி டைம் கிளாசிக் லுக்.. சிம்பிள் மேக்கப்பில் பேரழகாய் ஜொலிக்கும் திவ்யதர்ஷினி

By Jaya Devi
| Published: Friday, July 17, 2026, 14:34 [IST]
anchor divyadarshini
divyadarshini
1/7

பல வருடங்களாகத் முன்னணித் தொகுப்பாளினியாக வலம் வரும் டிடி, வயலட் நிற அனார்கலி உடையில் ஸ்டைலிஷ் லுக்கால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
divyadarshini
2/7

கண்களைக் கவரும் அடர் நிற அனார்கலி லாங் குர்தா ஆடையில், மிக நேர்த்தியான ஹேர்ஸ்டைல் மற்றும் சிம்பிளான மேக்கப்பில் தேவதை போல இருக்கிறார்.
divyadarshini
3/7

ஹோட்டல் அறையில் எலக்ட்ரிக் கெட்டில் மூலம் க்யூட்டாகக் காபி தயாரிப்பது போல மிக எதார்த்தமான போஸ்களைக் கொடுத்துள்ளார்.
divyadarshini
4/7

காதுகளில் இருக்கும் அழகிய கறுப்பு நிற கம்மல் போஸ் ரசிகர்களின் ஃபேவரிட் தேர்வாக மாறியுள்ளது.
divyadarshini
5/7

ஆடைக்கு ஏற்றவாறு கைகளில் கறுப்பு நிற ஸ்டைலிஷ் வளையல்களும், காதுகளில் பெரிய கறுப்பு நிற கம்மலும் அணிந்து மிக எளிமையான உள்ளார்.
divyadarshini
6/7

எப்போதுமே சிரித்த முகத்துடனும், பாசிட்டிவ் எனர்ஜியுடனும் வலம் வரும் தனது சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
divyadarshini
7/7

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த போட்டோ சில நிமிடங்களிலேயே லைக்குகளை குவித்து வருகிறது.
X