bredcrumb

Divya Ganesan: திவ்யா கணேஷா இது.. ஒவ்வொரு நாளும் எல்லா வெரைட்டி போட்டோஸையும் இறக்குறாங்களே!

By Mohanraj Thangavel
| Published: Friday, July 17, 2026, 10:11 [IST]

நடிகை திவ்யா கணேஷ் தனது இன்ஸ்டாகிரா பக்கத்தில் தனது சமீபத்திய அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

Actress Divya Ganesan Shares Her Very Beautiful Photos Which Attracts Fans
1/7

சின்னத்திரை நடிகை திவ்யா கணேஷ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர். 

Actress Divya Ganesan Shares Her Very Beautiful Photos Which Attracts Fans
2/7

பிக் பாஸ் தமிழ் சீசன் 9இல் வைல்ட் கார்டு போட்டியாளராக களமிறங்கி அசத்தினார். 

Actress Divya Ganesan Shares Her Very Beautiful Photos Which Attracts Fans
3/7

இவரது அட்டகாசமான அணுகுமுறையால்  டைட்டிலை தன் வசமாக்கினார். 

Actress Divya Ganesan Shares Her Very Beautiful Photos Which Attracts Fans
4/7

பிக் பாஸில் அப்பத்தா என்று இவர் திடீர் திடீர் என கத்தியது ஃபேமஸ் ஆனதால் சக போட்டியாளர்களே இவரை செல்லமாக அப்பத்தா என்று அழைக்க ஆரம்பித்தனர். தற்போது ரசிகர்களுமே அப்பத்தா என்று செல்லமாக அவ்வப்போது அழைத்து வருகிறார்கள். 

Actress Divya Ganesan Shares Her Very Beautiful Photos Which Attracts Fans
5/7

இஷ் சீசன் 3இல் மிகவும் துணிச்சலாக பெட்ரூம் காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 

Actress Divya Ganesan Shares Her Very Beautiful Photos Which Attracts Fans
6/7

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்ம ஆக்டிவாக இருக்கும் திவ்யா கணேஷ், தனது அழகான சமீபத்திய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

Actress Divya Ganesan Shares Her Very Beautiful Photos Which Attracts Fans
7/7

அதில் செம்ம ஸ்டைலாக இருப்பதால் ரசிகர்கள் பலரும் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள். 

X