By
Mari S
| Published: Monday, July 13, 2026, 12:45 [IST]
பிக் பாஸ் பிரபலமும் சின்னத்திரை நடிகையுமான ரவீனா தாஹாவின் லேட்டஸ்ட் ஜிம் போட்டோக்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
1/6
இது யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்.. அடேங்கப்பா அந்த சின்ன பொண்ணா இப்படி! | Can You Guess? Who Is This Gym Freaky Bigg Boss Fame? - Filmibeat Tamil
/photos/can-you-guess-who-is-this-gym-freaky-bigg-boss-fame-fb108902.html
22 வயதே ஆன பிக் பாஸ் பிரபலமான ரவீனா தாஹாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
2/6
இது யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்.. அடேங்கப்பா அந்த சின்ன பொண்ணா இப்படி! | Can You Guess? Who Is This Gym Freaky Bigg Boss Fame? - Filmibeat Tamil
/photos/can-you-guess-who-is-this-gym-freaky-bigg-boss-fame-fb108902.html#photos-1
மெளன ராகம் 2, குக் வித் கோமாளி சீசன் 4, பிக் பாஸ் சீசன் 7, ஜோடி ஆர்யூ ரெடி என விஜய் டிவியின் செல்ல மகளாகவே வளர்ந்தவர் தான் ரவீனா தாஹா.
3/6
இது யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்.. அடேங்கப்பா அந்த சின்ன பொண்ணா இப்படி! | Can You Guess? Who Is This Gym Freaky Bigg Boss Fame? - Filmibeat Tamil
/photos/can-you-guess-who-is-this-gym-freaky-bigg-boss-fame-fb108902.html#photos-2
செம க்யூட்டாகவும் கவர்ச்சியாகவும் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ரவீனா தாஹா தனக்குள் இருந்த மிருகத்தை தட்டி எழுப்பியது போல ஜிம் போட்டோக்களை இறக்கியுள்ளார்.
4/6
இது யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்.. அடேங்கப்பா அந்த சின்ன பொண்ணா இப்படி! | Can You Guess? Who Is This Gym Freaky Bigg Boss Fame? - Filmibeat Tamil
/photos/can-you-guess-who-is-this-gym-freaky-bigg-boss-fame-fb108902.html#photos-3
வெயிட் லிஃப்ட் பண்ணும் போட்டோக்களை எல்லாம் போட்ட உடனே ஏகப்பட்ட ஃபயர் எமோஜிக்கள் குவிந்து வருகின்றன.
5/6
இது யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்.. அடேங்கப்பா அந்த சின்ன பொண்ணா இப்படி! | Can You Guess? Who Is This Gym Freaky Bigg Boss Fame? - Filmibeat Tamil
/photos/can-you-guess-who-is-this-gym-freaky-bigg-boss-fame-fb108902.html#photos-4
பின்னாடி பேக் போஸ் எல்லாம் வேறலெவலில் காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
6/6
இது யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்.. அடேங்கப்பா அந்த சின்ன பொண்ணா இப்படி! | Can You Guess? Who Is This Gym Freaky Bigg Boss Fame? - Filmibeat Tamil
/photos/can-you-guess-who-is-this-gym-freaky-bigg-boss-fame-fb108902.html#photos-5
என்ன ரவீனா ஏஐ ஜிம் போட்டோஸா என சில நெட்டிசன்கள் வழக்கம் போல கலாய்க்கவும் செய்து வருகின்றனர்.