By
Mohanraj Thangavel
| Published: Sunday, July 12, 2026, 20:03 [IST]
குஷ்பு மகள் திருமணக் கொண்டாட்டத்தில் ஒரு பகுதியான சங்கீத்தில் செம்ம அழகாக கலக்கிய ஆர்த்தி ரவி.
1/4
Aarti Ravi: குஷ்பு மகள் திருமணக் கொண்டாட்டத்தில் ஆர்த்தி ரவி தான் .. சங்கீத் போட்டோஸைப் பாருங்க! | Aarti Ravi Shares Actress Kushboo Daughter Avantika Sundar Wedding Sangeet Photos - Filmibeat Tamil
/photos/aarti-ravi-shares-actress-kushboo-daughter-avantika-sundar-wedding-sangeet-photos-fb108878.html
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் ஆதரவாளரையும் கொண்ட, பிரபலங்களில் ஆர்த்தி ரவியும் ஒருவர்.
2/4
Aarti Ravi: குஷ்பு மகள் திருமணக் கொண்டாட்டத்தில் ஆர்த்தி ரவி தான் .. சங்கீத் போட்டோஸைப் பாருங்க! | Aarti Ravi Shares Actress Kushboo Daughter Avantika Sundar Wedding Sangeet Photos - Filmibeat Tamil
/photos/aarti-ravi-shares-actress-kushboo-daughter-avantika-sundar-wedding-sangeet-photos-fb108878.html#photos-1
சினிமாக்களில் நடிக்காமல் தமிழ் சினிமாவில் பலரையும் வசீகரித்த அன்பைப் பெற்ற பிரபலம் ஆர்த்தி ரவி.
3/4
Aarti Ravi: குஷ்பு மகள் திருமணக் கொண்டாட்டத்தில் ஆர்த்தி ரவி தான் .. சங்கீத் போட்டோஸைப் பாருங்க! | Aarti Ravi Shares Actress Kushboo Daughter Avantika Sundar Wedding Sangeet Photos - Filmibeat Tamil
/photos/aarti-ravi-shares-actress-kushboo-daughter-avantika-sundar-wedding-sangeet-photos-fb108878.html#photos-2
குஷ்பு - சுந்தர் சி மகளான அவந்திகா சுந்தரின் திருமணக் கொண்டாட்டத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
4/4
Aarti Ravi: குஷ்பு மகள் திருமணக் கொண்டாட்டத்தில் ஆர்த்தி ரவி தான் .. சங்கீத் போட்டோஸைப் பாருங்க! | Aarti Ravi Shares Actress Kushboo Daughter Avantika Sundar Wedding Sangeet Photos - Filmibeat Tamil
/photos/aarti-ravi-shares-actress-kushboo-daughter-avantika-sundar-wedding-sangeet-photos-fb108878.html#photos-3
அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து எங்க வீட்டு கல்யாணம் Sangeet என்று கேப்ஷனிட்டுள்ளார்.